← Back

Pattaya Kelappu Song Lyrics

Singer : Ananthu Music by : Santhosh Narayanan Male : Pattaya kelappu Kuttaya kulappu Pattaya kelappu Patti thotti yellam Pattaya kelappu Kurava meena pudikka Kuttaya kulappu Male : Aaa.. Kattu katta saetha nottu kattu Perumpoottu pottu kedaku.. Paravaikellam oru vangi illa Athu patiniya kedakku Male : Kattu katta saetha nottu kattu Perumpoottu pottu kedaku.. Paravaikellam oru vangi illa Athu patiniya kedakku Male : Hey saetha sakarai Udamba kedukum Saetha panamum Usura kuraikum Paathu paathu selavalikanumae.. Aaahaaa Male : Vellai nilavu Tharaiku varuthu Velli kiragam Vilaiku varuthu Kaasai veesi kanaku pananumae Male : Kaasai edu.. Kaathum thisaiyai maathum Kaasai edu.. Oo kadalil railum pogum Kaasai edu.. Imayam konjam kuniyum Kaasai edu.. Pootti vechu ennu panna pora…aaaa… Male : Alli kodu.. Illa aatam podhu Singam ellam saemikaadhu Jill endra kondaadu Male : Kattu katta saetha nottu kattu Perumpoottu pottu kedaku.. Paravaikellam oru vangi illa Athu patiniya kedakku Male : Vazhanumae… Yezhai pazhai nammai Vazhuthanumeae.. Oh ethiri vanthal.. Modhi paakumae.. Yaikum koottam endral Saikanumae Male : Needhi ketu thambi Neeyae nillu.. Puthi sollu.. Illa potu thallu.. Ada thapathapa Vijayun villu.. Dharmathil nilachu nillu… Male : Rendaayiram aanda vazha pora Chumma pooti vechu edhukku Paravaikellam oru vangi illa Athu pattiniya kedakku.. Male : Pattaya kelappu Kuttaya kulappu Pattaya kelappu Patti thotti yellam Pattaya kelappu Kurava meena pudikka Kuttaya kulappu Male : Aaa.. Kattu katta saetha nottu kattu Perumpoottu pottu kedaku.. Paravaikellam oru vangi illa Athu patiniya kedakku Male : Kattu katta saetha nottu kattu Perumpoottu pottu kedaku.. Paravaikellam oru vangi illa Athu patiniya kedakku Male : Pattaya kelappu.. Kuttaya kulappu… Pattaya kelappu…
பாடகா் : அனந்து இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் ஆண் : பட்டய கெளப்பு குட்டய கொழப்பு பட்டய கெளப்பு பட்டி தொட்டி எல்லாம் பட்டய கெளப்பு குரவ மீன பிடிக்க குட்டய கொழப்பு ஆண் : கட்டு கட்டா சோ்த்த நோட்டு கட்டு பெரும் பூட்டு போட்டு கெடக்கு பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை அது பட்டினியா கெடக்கு ஆண் : கட்டு கட்டா சோ்த்த நோட்டு கட்டு பெரும் பூட்டு போட்டு கெடக்கு பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை அது பட்டினியா கெடக்கு ஆண் : ஹே சேத்த சக்கரை ஒடம்ப கெடுக்கும் சோ்த்த பணமும் உசுர குறைக்கும் பாத்து பாத்து செலவழிக்கணுமே ஆண் : வெள்ள நிலவு தரைக்கு வருது வெள்ளி கெரகம் விலைக்கு வருது காசை வீசி கணக்கு பண்ணணுமே ஆண் : காசை எடு காத்தும் திசைய மாத்தும் காசை எடு ஓ கடலில் ரயிலும் போகும் காசை எடு இமயம் கொஞ்சம் குனியும் காசை எடு பூட்டி வச்சி என்ன பண்ண போற ஆண் : அள்ளி கொடு இல்லை ஆட்டம் போடு சிங்கம் எல்லாம் சேமிக்காது ஜில்லென்று கொண்டாடு ஆண் : கட்டு கட்டா சோ்த்த நோட்டு கட்டு பெரும் பூட்டு போட்டு கெடக்கு பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை அது பட்டினியா கெடக்கு ஆண் : வாழனுமே ஏழ பாழ நம்மை வாழ்த்தணுமே உன் எதிாி வந்தால் மோதி பாாக்கணுமே ஏய்க்கும் கூட்டம் என்றால் சாய்க்கணுமே ஆண் : நீதி கேட்டு தம்பி நீயே நில்லு புத்தி சொல்லு இல்ல போட்டு தள்ளு அட தப்புதப்பா விஜயன் வில்லு தா்மத்தில் நிலைச்சி நில்லு ஆண் : ரெண்டாயிரம் ஆண்டா வாழ போற சும்மா பூட்டி வச்சி எதுக்கு பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை அது பட்டினியா கெடக்கு ஆண் : பட்டய கெளப்பு குட்டய கொழப்பு பட்டய கெளப்பு பட்டி தொட்டி எல்லாம் பட்டய கெளப்பு குரவ மீன பிடிக்க குட்டய கொழப்பு ஆண் : கட்டு கட்டா சோ்த்த நோட்டு கட்டு பெரும் பூட்டு போட்டு கெடக்கு பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை அது பட்டினியா கெடக்கு ஆண் : கட்டு கட்டா சோ்த்த நோட்டு கட்டு பெரும் பூட்டு போட்டு கெடக்கு பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை அது பட்டினியா கெடக்கு ஆண் : பட்டய கெளப்பு குட்டய கொழப்பு பட்டய கெளப்பு