← Back

Mappillai Ragasiyam Sollava Song Lyrics

Singer : L. R. Eswari Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female : Maappillai ragasiyam sollavaa Naan sollavaa Maappillai ragasiyam sollavaa Naan sollavaa En madiyinil ulla kadhai allava Aasaiyilae ivar poonai Naan arindhae sonnendi maanae Female : Maappillai ragasiyam sollavaa Naan sollavaa Female : Sathira sothukku kathiruppar Ivar kaathiruppar Pirar saapitta ilaiyilum saapiduvaar Chorus : Hahahhahaha Female : Sathira sothukku kathiruppar Ivar kaathiruppar Pirar saapitta ilaiyilum saapiduvaar Female : Maalaiyil kulikkum mainaradi ivar Manadhukkum kizhaviyum kumariyadi Kumariyadi Female : Maappillai ragasiyam sollavaa Naan sollavaa Female : Maappillai padithathu vedhamadi Vedhamadi Avar manadhil iruppadhu boodhamadi Boodhamadi Udhattil punnaigai veshamadi Udhattil punnaigai veshamadi Naan ulladhai sonnaal roshamadi Roshamadi Female : Maappillai ragasiyam sollavaa Naan sollavaa Female : Kodiyil ivarum oruvaradi oruvaradi Therukodiyil ulavum rasikaradi Chorus : Hahahahaha Female : Kodiyil ivarum oruvaradi oruvaradi Therukodiyil ulavum rasikaradi Female : Jaadaiyil ivarum raamanadi Seiyum sarasathil kannanin peranadi Peranadi Female : Maappillai ragasiyam sollavaa Naan sollavaa En madiyinil ulla kadhai allava Aasaiyilae ivar poonai Naan arindhae sonnendi maanae Female : Maappillai ragasiyam sollavaa Naan sollavaa
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா என் மடியில் உள்ள கதை அல்லவா ஆசையிலே இவர் பூனை…….. நான் அறிந்தே சொன்னேன்டி மானே……… பெண் : மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா பெண் : சத்திர சோத்துக்கு காத்திருப்பார் இவர் காத்திருப்பார் பிறர் சாப்பிட்ட இலையிலும் சாப்பிடுவார் குழு : ஹாஹாஹா … பெண் : சத்திர சோத்துக்கு காத்திருப்பார் இவர் காத்திருப்பார் பிறர் சாப்பிட்ட இலையிலும் சாப்பிடுவார் பெண் : மாலையில் குளிக்கும் மைனரடி இவர் மனதுக்கு கிழவியும் குமரியடி …குமரியடி பெண் : மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா பெண் : மாப்பிள்ளை படித்தது வேதமடி..வேதமடி .. அவர் மனதில் இருப்பது பூதமடி…பூதமடி .. உதட்டில் புன்னைகை வேஷமடி உதட்டில் புன்னைகை வேஷமடி நான் உள்ளதை சொன்னால் ரோஷமடி ரோஷமடி பெண் : மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா பெண் : கோடியில் இவரும் ஒருவரடி ஒருவரடி தெருக்கோடியில் உலவும் ரசிகரடி குழு : ஹாஹாஹா பெண் : கோடியில் இவரும் ஒருவரடி ஒருவரடி தெருக்கோடியில் உலவும் ரசிகரடி பெண் : ஜாடையில் இவரும் ராமனடி செய்யும் சரசத்தில் கண்ணனின் பேரனடி ..பேரனடி பெண் : மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா என் மடியில் உள்ள கதை அல்லவா ஆசையிலே இவர் பூனை…….. நான் அறிந்தே சொன்னேன்டி மானே……… பெண் : மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா