← Back

Un Perai Kettaale Song Lyrics

Singers : Yugendran and Bhavatharani Music by : Ilayaraja Female Chorus : Aa… haa… aa… Aa… haa… aa… Female : Un perai kettaalae Edhuvum thonaadhu Unnai neril paarthaalae Ver edhum thondraadhu Panjanai ninaivugal oo… oo… Pagalilae kanavugal oo yeno yeno raajaa Female : Un perai kettaalae Edhuvum thonaadhu Female Chorus : Veedhi engum kaadhal paattu Vidiya vidiya kekkudhu Kaaman paerai potri potri Kaadhal kodiyai yaetrudhu Male : Un perai kettaalae Edhuvum thonaadhu Male : Vennilavai kandaalae Angum undhan roobam Vandhu vandhu seraadum Vaadum ullam poraadum Female : Thendral vandhu thottaalae Adhilum undhan mogam Kan thirandhu thee moottum Vandhu vandhu thaerottum Male : Ponnaana kaiyai serthu Kannae nee sorgam kaattu Female : Sollaamal sonnenae thoodhu Male : Nillaamal vara vendum ippodhu Female : Un perai kettaalae Edhuvum thonaadhu Unnai neril paarthaalae Ver edhum thondraadhu Male : Panjanai ninaivugal Chorus : Hoo … oo… Female : Pagalilae kanavugal oo Yeno yeno raajaa Male : Un perai kettaalae Edhuvum thonaadhu Female Chorus : Veedhi engum kaadhal paattu Vidiya vidiya kekkudhu Kaaman perai potri potri Kaadhal kodiyai yaetrudhu Female Chorus : Aa… aa…aa aaa aa aa … Female : Muthu muthu pallaakku Pattu parivaaram Muthirai pon muthaaram Mogathukku aadhaaram Male : Munnazhagin selvaakku Mundhugindra naeram En manadhai theendaadho Yengugindraen inneram Female : Kannaalae veenai meettu Kalyaana kaadhal paattu Male : Illaadha thaenootru ootru Female : Sollaamal thaalaattum kaatru Male : Un perai kettaalae Edhuvum thonaadhu Unnai neril paarthaalae Ver edhum thondraadhu Female : Panjanai ninaivugal oo.. oo… Pagalilae kanavugal oo yeno yeno raajaa Female Chorus : Veedhi yengum kaadhal paattu Vidiya vidiya kekkudhu Kaaman perai potri potri Kaadhal kodiyai yaetrudhu Both : Un perai kettaalae Edhuvum thonaadhu Unnai neril paarthaalae Ver edhum thondraadhu
பாடகர்கள் : யுகேந்திரன் மற்றும் பவதாரிணி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் குழு : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… பெண் : உன் பேரைக் கேட்டாலே எதுவும் தோணாது உன்னை நேரில் பார்த்தாலே வேறேதும் தோன்றாது பஞ்சணை நினைவுகள் ஓ… ஓ… பகலிலே கனவுகள் ஓ ஏனோ ஏனோ ராஜா பெண் : உன் பேரைக் கேட்டாலே எதுவும் தோணாது பெண் குழு : வீதி எங்கும் காதல் பாட்டு விடிய விடிய கேக்குது காமன் பேரை போற்றிப் போற்றி காதல் கொடியை ஏற்றுது ஆண் : உன் பேரைக் கேட்டாலே எதுவும் தோணாது ஆண் : வெண்ணிலவைக் கண்டாலே அங்கும் உந்தன் ரூபம் வந்து வந்து சேராடும் வாடும் உள்ளம் போராடும் பெண் : தென்றல் வந்து தொட்டாலே அதிலும் உந்தன் மோகம் கண் திறந்து தீ மூட்டும் வந்து என்று தேரோட்டும் ஆண் : பொன்னான கையை சேர்த்து கண்ணே நீ சொர்கம் காட்டு பெண் : சொல்லாமல் சொன்னேனே தூது ஆண் : நில்லாமல் வர வேண்டும் இப்போது பெண் : உன் பேரைக் கேட்டாலே எதுவும் தோணாது உன்னை நேரில் பார்த்தாலே வேறேதும் தோன்றாது ஆண் : பஞ்சணை நினைவுகள் ஓ… ஓ… பெண் : பகலிலே கனவுகள் ஓ ஏனோ ஏனோ ராஜா ஆண் : உன் பேரைக் கேட்டாலே எதுவும் தோணாது பெண் குழு : வீதி எங்கும் காதல் பாட்டு விடிய விடிய கேக்குது காமன் பேரை போற்றிப் போற்றி காதல் கொடியை ஏற்றுது பெண் குழு : ஆ… ஆ… ஆ… ஆ… பெண் : முத்து முத்துப் பல்லாக்கு பட்டுப் பரிவாரம் முத்திரைப் பொன் முத்தாரம் மோகத்துக்கு ஆதாரம் ஆண் : முன்னழகின் செல்வாக்கு முந்துகின்ற நேரம் என் மனதை தீண்டாதோ ஏங்குகின்றேன் இந்நேரம் பெண் : கண்ணாலே வீணை மீட்டு கல்யாணக் காதல் பாட்டு ஆண் : இல்லாத தேனூற்று ஊற்று பெண் : சொல்லாமல் தாலாட்டும் காற்று ஆண் : உன் பேரைக் கேட்டாலே எதுவும் தோணாது உன்னை நேரில் பார்த்தாலே வேறேதும் தோன்றாது பெண் : பஞ்சணை நினைவுகள் ஓ… ஓ… பகலிலே கனவுகள் ஓ ஏனோ ஏனோ ராஜா பெண் குழு : வீதி எங்கும் காதல் பாட்டு விடிய விடிய கேக்குது காமன் பேரை போற்றிப் போற்றி காதல் கொடியை ஏற்றுது இருவர் : உன் பேரைக் கேட்டாலே எதுவும் தோணாது உன்னை நேரில் பார்த்தாலே வேறேதும் தோன்றாது