← Back

Sonthakkaran Yar Sonthakkaran Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vairamuthu Music by : Chandrabose Male : Sonthakkaran yaar sonthakkaaran Male : Sonthakkaran yaar sonthakkaaran Sonthakkaran yaar sonthakkaaran Male : Nillungal manithargalae nillungal Intha sollukku porulenna sollungal Male : Nillungal manithargalae nillungal Intha sollukku porulenna sollungal Male : Sonthakkaran yaar sonthakkaaran Male : Uravugalaale vanthavanalla sonthakkaran Than uyirai kodukkum Nanbanumkooda sonthakkaran Male : Uravugalaale vanthavanalla sonthakkaran Than uyirai kodukkum Nanbanumkooda sonthakkaran Male : Soththil pangu ketpavan alla sonthakkaran Thunbaththil tholai kodukkum Thoazhilaaliyum sonthakkaaran Male : Veedu varaikkum varubavanalla sonthakkaaran Kaadu varaikkum varubavanaethaan sonthakkaaran Sonthakkaran yaar sonthakkaaran Sonthakkaran yaar sonthakkaaran Male : Uppai pola elimaiyaanavan sonthakkaaran Pen karppai pola valimaiyaanavan sonthakkaran Male : Uppai pola elimaiyaanavan sonthakkaaran Pen karppai pola valimaiyaanavan sonthakkaran Thiriyil neiyaai iruppavan alla sonthakkaaran Thiriyaai endrum iruppavanaethaan sonthakkaran Male : Kaadhil poovai thodupavan alla sonthakkaaran Ada kaalil mullai eduppavangthaan sonthakkaaran Sonthakkaran yaar sonthakkaaran Sonthakkaran yaar sonthakkaaran Male : Nillungal manithargalae nillungal Intha sollukku porulenna sollungal Sonthakkaran yaar sonthakkaaran Sonthakkaran yaar sonthakkaaran….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வைரமுத்து இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : சொந்தக்காரன் யார் சொந்தக்காரன் ஆண் : சொந்தக்காரன் யார் சொந்தக்காரன் சொந்தக்காரன் யார் சொந்தக்காரன் ஆண் : நில்லுங்கள் மனிதர்களே நில்லுங்கள் இந்த சொல்லுக்கு பொருளென்ன சொல்லுங்கள் ஆண் : நில்லுங்கள் மனிதர்களே நில்லுங்கள் இந்த சொல்லுக்கு பொருளென்ன சொல்லுங்கள் ஆண் : சொந்தக்காரன் யார் சொந்தக்காரன் ஆண் : உறவுகளாலே வந்தவனல்ல சொந்தக்காரன் தன் உயிரைக் கொடுக்கும் நண்பனும் கூட சொந்தக்காரன் ஆண் : உறவுகளாலே வந்தவனல்ல சொந்தக்காரன் தன் உயிரைக் கொடுக்கும் நண்பனும் கூட சொந்தக்காரன் ஆண் : சொத்தில் பங்கு கேட்பவன் அல்ல சொந்தக்காரன் துன்பத்தில் தோளைக் கொடுக்கும் தொழிலாளியும் சொந்தக்காரன் ஆண் : வீடு வரைக்கும் வருபவனல்ல சொந்தக்காரன் காடு வரைக்கும் வருபவனே தான் சொந்தக்காரன் சொந்தக்காரன் யார் சொந்தக்காரன் சொந்தக்காரன் யார் சொந்தக்காரன் ஆண் : உப்பைப் போல எளிமையானவன் சொந்தக்காரன் பெண் கற்பை போல வலிமையானவன் சொந்தக்காரன் ஆண் : உப்பைப் போல எளிமையானவன் சொந்தக்காரன் பெண் கற்பை போல வலிமையானவன் சொந்தக்காரன் திரியில் நெய்யாய் இருப்பவன் அல்ல சொந்தக்காரன் திரியாய் என்றும் இருப்பவனேதான் சொந்தக்காரன் ஆண் : காதில் பூவை தொடுப்பவன் அல்ல சொந்தக்காரன் அட காலில் முள்ளை எடுப்பவனேதான் சொந்தக்காரன் சொந்தக்காரன் யார் சொந்தக்காரன் சொந்தக்காரன் யார் சொந்தக்காரன் ஆண் : நில்லுங்கள் மனிதர்களே நில்லுங்கள் இந்த சொல்லுக்கு பொருளென்ன சொல்லுங்கள் சொந்தக்காரன் யார் சொந்தக்காரன் சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்….