← Back

Ennai Thedi Song Lyrics

Singers : Karthik and Sunitha Music by : Srikanth Deva Chorus : ………………………….. Male : Ennai thedi thedi Natkaal ponathae Unnai parthaa pinnae Thedal theerndathae .. Male : Nee kannai mudinaal Athu enthan raathiri Unnai enna nenjilae Oru nodiyum veenadi Male : Antha vaanam thandi Veedu paarkavaa Female : Paarkava … Male : Intha jenmam thandi Vaazhnthu paarka vaa Male : Uyirai urunjum kulalaai Ora paarvai veesi ponnai Marubadi varuvaai endru ninaithu Kaathukidanthen enna aanaai Female : Mayakathil nan irunthen Manam enum thaal thirandhen Male : Unnai thendthum pothu Theeyil vegiren Intha kaadhal noyil Naanum sagiren Female : Ennai thedi thedi Natkaal ponathae Female : Ooooo woahhhaaaa…. Woahaaa oo oo … Female : Aaa…aaaa….. Kanavil nolaintha unnai Kannai mudi putti kolven Pulukathil neeyum Purandu paduthaal Visiriaaga maari kolven Male : Thalaianai vendum enben Madiyinil sainthu kolven Female : Idhazh mutham endra Methaai podavaa .. Nee vizhi thungum bothu Kaaval kaakavaa Female : Ennai thedi thedi Natkaal ponathae Unnai partha pinnae Thedal theerndhathae Female : Nee kannai mudinaal Athu enthan raathiri Unnai enna nenjilae Oru nodiyum veenada Female : Antha vaanam thandi Veedu paarkavaa Intha jenmam thandi Vaazhnthu paarka vaa Female : Ooooo woahhhaaaa…. Woahaaa oo oo …
பாடகி : சுனிதா பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா குழு : ……………………. ஆண் : என்னை தேடி தேடி நாட்கள் போனதே உன்னை பார்த்த பின்னே தேடல் தீர்ந்ததே ஆண் : நீ கண்ணை மூடினால் அது எந்தன் ராத்திரி உன்னை எண்ண நெஞ்சிலே ஒரு நொடியும் வீணடி ஆண் : அந்த வானம் தாண்டி வீடு பார்க்கவா பெண் : பார்க்கவா ஆண் : இந்த ஜென்மம் தாண்டி வாழ்ந்து பார்க்கவா ஆண் : உயிரை உறிஞ்சும் குழலாய் ஓர பார்வை வீசி போனாய் மறுபடி வருவாய் என்று நினைத்து காத்து கிடந்தேன் என்ன ஆனாய் பெண் : மயக்கத்தில் நான் இருந்தேன் மனம் எனும் தாள் திறந்தேன் ஆண் : உன்னை தீண்டும் போது தீயில் வேகிறேன் இந்த காதல் நோயில் நானும் சாகிறேன் பெண் : என்னை தேடி தேடி நாட்கள் போனதே பெண் : …………………….. பெண் : ஆஆ ஆஆஆ கனவில் நொழைந்த உன்னை கண்ணை மூடி பூட்டி கொள்வேன் புழுக்கத்தில் நீயும் புரண்டு படுத்தால் விசிறியாக மாறி கொள்வேன் ஆண் : தலையணை வேண்டும் என்பேன் மடியினில் சாய்ந்து கொள்வேன் பெண் : இதழ் முத்தம் என்ற மெத்தை போடவா நீ விழி தூங்கும் போது காவல் காக்கவா பெண் : என்னை தேடி தேடி நாட்கள் போனதே உன்னை பார்த்த பின்னே தேடல் தீர்ந்ததே பெண் : நீ கண்ணை மூடினால் அது எந்தன் ராத்திரி உன்னை எண்ண நெஞ்சிலே ஒரு நொடியும் வீணடா பெண் : அந்த வானம் தாண்டி வீடு பார்க்கவா இந்த ஜென்மம் தாண்டி வாழ்ந்து பார்க்கவா பெண் : ………………….