← Back

Baby Baby Loving Song Lyrics

Singers : Malaysia Vasudevan and L. R. Anjali Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Male : Baby baby loving you Darling darling maska podavaa Paarththaen paarththaen kickkaa unnaththaan I am love you are love jagaa vaangaathae Female : Adadaa baby baby loving loving you Darling darling dappaa vidaathae Paarththaen paarththaen pista unnaththaan I am love you are love gilma vaangaathae Male : Salpattaaththaan adichchipputtaa naan Saaruppattaa paramparathaan Male : Aahha…….. Male : Salpattaaththaan adichchipputtaa naan Saaruppattaa paramparathaan Female : En kaiyai thottaan Antha vellaikkaaran Nee kuththu vitta enna kaappaaththittaa Male : Idhu kingkong body avan ding dong paadi Verum plastic moodi Female : Aah….aahaa Male : Idhu king kong body avan ding dong paadi Verum plastic moodi Female : Aah baby baby loving loving you Darling darling dappaa vidaathae Male : Paarththaen paarththaen kickkaa unnaththaan I am love you are love jagaa vaangaathae Female : …………….. Male : ……………….. Female : Uncle uncle kudumi uncle Nee belt-kketha buckle uncle Male : Yes you are correct Female : Uncle uncle kudumi uncle Nee belt-kkeththa buckle uncle Male : Idhu kadhal collage adi eppa marriage Nalla paadam sollu pudhu aalaa maaththu Female : Sari maalaiyai maaththikko Un body-ai paaththukko Enna jodi saerththukko Sari maalaiyai maaththikko Un body-ai paaththukko Enna jodi saerththukko Male : Hai hai baby baby loving loving you Darling darling maska podavaa Female : Paarththaen paarththaen pista unnaththaan I am love you are love gilma vaangaathae Both : …………………
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எல். ஆர். அஞ்சலி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : பேபி பேபி லவ்விங் லவ்விங் யூ டார்லிங் டார்லிங் மஸ்கா போடவா பார்த்தேன் பார்த்தேன் கிக்கா உன்னத்தான் ஐ ஆம் லவ் யூ ஆர் லவ் ஜகா வாங்காதே பெண் : அடடடா பேபி பேபி லவ்விங் லவ்விங் யூ டார்லிங் டார்லிங் டப்பா விடாதே பார்த்தேன் பார்த்தேன் பிஸ்தா உன்னத்தான் ஐ ஆம் லவ் யூ ஆர் லவ் கில்மா பண்ணாதே ஆண் : சல்பட்டாத்தான் அடிச்சிப்புட்டா நான் சாருப்பட்டா பரம்பர தான் பெண் : ஆஹ்ஹ…… ஆண் : சல்பட்டாத்தான் அடிச்சிப்புட்டா நான் சாருப்பட்டா பரம்பர தான் பெண் : என் கையைத் தொட்டான் அந்த வெள்ளைக்காரன் நீ குத்து விட்ட என்ன காப்பாத்திட்ட ஆண் : இது கிங்காங் பாடி அவன் டின்டாங் பாடி வெறும் பிளாஸ்டிக் மூடி பெண் : ஆஹ்….ஆஹா…… ஆண் : இது கிங்காங் பாடி அவன் டின்டாங் பாடி வெறும் பிளாஸ்டிக் மூடி பெண் : ஆஹ் பேபி பேபி லவ்விங் லவ்விங் யூ டார்லிங் டார்லிங் டப்பா விடாதே ஆண் : பார்த்தேன் பார்த்தேன் கிக்கா உன்னத்தான் ஐ ஆம் லவ் யூ ஆர் லவ் ஜகா வாங்காதே பெண் : ……………………… ஆண் : ………………………….. பெண் : அங்கிள் அங்கிள் குடுமி அங்கிள் நீ பெல்டுக்கேத்த பக்கிள் அங்கிள் ஆண் : எஸ் யூ ஆர் கரெக்ட் பெண் : அங்கிள் அங்கிள் குடுமி அங்கிள் நீ பெல்டுக்கேத்த பக்கிள் அங்கிள் ஆண் : இது காதல் காலேஜ் அடி எப்ப மேரேஜ் நல்ல பாடம் சொல்லு புது ஆளா மாத்து பெண் : சரி மாலையை மாத்திக்கோ உன் பாடியை பாத்துக்கோ என்னை ஜோடி சேர்த்துக்கோ சரி மாலையை மாத்திக்கோ உன் பாடியை பாத்துக்கோ என்னை ஜோடி சேர்த்துக்கோ ஆண் : ஹை ஹை பேபி பேபி லவ்விங் லவ்விங் யூ டார்லிங் டார்லிங் மஸ்கா போடவா பெண் : பார்த்தேன் பார்த்தேன் பிஸ்தா உன்னத்தான் ஐ ஆம் லவ் யூ ஆர் லவ் கில்மா பண்ணாதே இருவர் : …………………………………