← Back

Megam Mundhanai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : S. P. Balasubrahmanyam Chorus : .……………. Male : Megam mundhanai Aaduthu munnalae Female : Aasai machaanai Theduthu kannalae Male : Vaanam ennum kumari ponnu Poosudhu sendhooram Female : Kaana vandha manadhukkullae Ethanai sandhosam Male : Megam mundhanai Aaduthu munnalae Female : Aasai machaanai Theduthu kannalae Male : Vaanam ennum kumari ponnu Poosudhu sendhooram Female : Kaana vandha manadhukkullae Ethanai sandhosam Female : Muthu muthaa sirikkira ennai kandu Male : Kothu kothaa kulunguthu mullai sendu Female : Kalyaana parisaaga Kaiyodu eduthu vandhen kattiya poomalai Male : Kothu kothaa kulunguthu mullai sendu Female : Kalyaana parisaaga Kaiyodu eduthu vandhen kattiya poomalai Male : Naanundu etti eduppen Katti mudippen kotti koduppen Male : Kanni ponnu sirichiputta kaariyamaagaadha Female : Kai irandai valaichu puttaa sandhanam poosaadha Male : Manjal veiyil kulirukku vaadum ingae Female : Nenjam ellaam oru thunai thedum ingae Male : Theekooda kulir kaayum hoi Tholodu urasikondaal vaaliba sooderum Female : Nenjam ellaam oru thunai thedum ingae Male : Theekooda kulir kaayum hoi Tholodu urasikondaal vaaliba sooderum Female : Sevandhi poovizhi manjam Theduthu nenjam vaadudhu konjam Female : Indru vandha vasantha vizha ethanai santhosam Male : Kaalai maalai vidiyum varai kaamanin sangeetham Male : Megam mundhanai Aaduthu munnalae Female : Aasai machaanai Theduthu kannalae Male : Vaanam ennum kumari ponnu Poosudhu sendhooram Female : Kaana vandha manadhukkullae Ethanai sandhosam Chorus : …………………………..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெய்ராம் இசை அமைப்பாளர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் குழு : ……………………….. ஆண் : மேகம் முந்தானை ஆடுது முன்னாலே பெண் : ஆசை மச்சானை தேடுது கண்ணாலே ஆண் : வானம் என்னும் குமரிப் பொண்ணு பூசுது செந்தூரம் பெண் : காண வந்த மனதுக்குள்ளே எத்தனை சந்தோஷம் ஆண் : மேகம் முந்தானை ஆடுது முன்னாலே பெண் : ஆசை மச்சானை தேடுது கண்ணாலே ஆண் : வானம் என்னும் குமரிப் பொண்ணு பூசுது செந்தூரம் பெண் : காண வந்த மனதுக்குள்ளே எத்தனை சந்தோஷம் பெண் : முத்து முத்தா சிரிக்கிற என்னைக் கண்டு ஆண் : கொத்து கொத்தா குலுங்குது முல்லைச் செண்டு பெண் : கல்யாணப் பரிசாகும் ஆண் : கொத்து கொத்தா குலுங்குது முல்லைச் செண்டு பெண் : கல்யாணப் பரிசாகும் கையோடு எடுத்து வந்தேன் கட்டிய பூமாலை ஆண் : நானுண்டு எட்டி எடுப்பேன் கட்டி முடிப்பேன் கொட்டிக் கொடுப்பேன் ஆண் : கன்னிப்பொண்ணு சிரிச்சுப்புட்டா காரியமாகாதா பெண் : கையிரண்டை வளைச்சுப்புட்டா சந்தனம் பூசாதா ஆண் : மஞ்சள் வெயில் குளிருக்கு வாடும் இங்கே பெண் : நெஞ்சம் எல்லாம் ஒரு துணை தேடும் இங்கே ஆண் : தீகூட குளிர்காயும் ஹோய் தோளோடு உரசிப்புட்டா வாலிபச் சூடேறும் பெண் : நெஞ்சம் எல்லாம் ஒரு துணை தேடும் இங்கே ஆண் : தீகூட குளிர்காயும் ஹோய் தோளோடு உரசிப்புட்டா வாலிபச் சூடேறும் பெண் : செவ்வந்தி பூவிழி மஞ்சம் தேடுது நெஞ்சம் வாலிபம் கொஞ்சம் பெண் : இன்றுவந்த வசந்த விழா எத்தனைச் சந்தோஷம் ஆண் : காலை வந்து விடியும் வரை காமனின் சங்கீதம் ஆண் : மேகம் முந்தானை ஆடுது முன்னாலே பெண் : ஆசை மச்சானை தேடுது கண்ணாலே ஆண் : வானம் என்னும் குமரிப் பொண்ணு பூசுது செந்தூரம் பெண் : காண வந்த மனதுக்குள்ளே எத்தனை சந்தோஷம் குழு : ………………………………