← Back

Naa Oruthikitta Maatikitten Song Lyrics

Singer : Haricharan Music by : Siddharth Vipin Male : Naa oruthikitta maatikkitten Andha varuthathula idha yethikitten Andha world war-eh thevala daa Indha ponnuga tholla thaangala daa Male : {En kaadhal raani Ennai thookki veesitta En heart-ah ava Thaeni pola kottittaa Naa periya periya Thappu senjen vittuttaa Indha chinna thappa Perusu paduthi pirichittaa} (2) Male : Kadhal enbadhu Manasa vachi aadum Soothaattam daa Joker-ah aakidum daa Male : Kaneer enbadhu Usura pichi varum Tsunami daa odu daa Adhula polachavan yaaru Male : Aavila veguna idli machi Un aaviyae veguna kaadhalu machi Idhu yaarumae solladha Thathuvam machi First-u mass aakkum daa Last-u loose aakkum daa Male : Adhu aavila veguna idli machi Un aaviyae veguna kaadhalu machi Idhu yaarumae solladha Thathuvam machi First-u mass aakkum daa Last-u loose aakkum daa kaadhalu… Male : ……………………….. Male : Idiyaappam pola kaadhal sikkala Avukka theriyala… mudiyala Kadigara mulla suththi sozhaluren Thappa vazhi onnum …theriyala Male : Aatti… Vaikkum kaadhal adha Pootti… Vaikka mudiyala Maatti… Vittu poyiduchae Manam aaduthu paaduthu Ponen veena Male : Aavila veguna idli machi Un aaviyae veguna kaadhalu machi Idhu yaarumae solladha Thathuvam machi First-u mass aakkum daa Last-u loose aakkum daa Male : Adhu aavila veguna idli machi Un aaviyae veguna kaadhalu machi Idhu yaarumae solladha Thathuvam machi First-u mass aakkum daa Last-u loose aakkum daa kaadhalu… Ae…ae….ooo ooo oooo oo Hooo ooo ooo ooo hoo oo ooo
பாடகர் : ஹரிசரண் இசையமைப்பாளர் : சித்தார்த் விபின் ஆண் : நான் ஒருத்திகிட்ட மாட்டிக்கிட்டேன் அந்த வருத்தத்துல இத ஏத்திகிட்டேன் அந்த வேர்ல்ட் வார்ரே தேவலடா இந்த பொண்ணுங்க தொல்லை தாங்கலடா ஆண் : {என் காதல் ராணி என்னை தூக்கி வீசிட்டா என் ஹார்ட்ட அவ தேனீ போல கொட்டிட்டா நான் பெரிய பெரிய தப்பு செஞ்சேன் விட்டுட்டா இந்த சின்ன தப்ப பெருசு படுத்தி பிரிச்சிட்டா} (2) ஆண் : காதல் என்பது மனச வச்சி ஆடும் சூதாட்டம்டா ஜோக்கர்ரா ஆக்கிடும்டா ஆண் : கண்ணீர் என்பது உசுர பிச்சி வரும் சுனாமிடா ஓடுடா அதுல பொழைச்சவன் யாரு ஆண் : ஆவியில வேகுண இட்லி மச்சி உன் ஆவியே வேகுணா காதலு மச்சி இது யாருமே சொல்லாத தத்துவம் மச்சி பர்ஸ்ட்டு மாஸ் ஆக்கும்டா லாஸ்ட்டு லூஸ் ஆக்கும்டா ஆண் : அது ஆவியில வேகுண இட்லி மச்சி உன் ஆவியே வேகுணா காதலு மச்சி இது யாருமே சொல்லாத தத்துவம் மச்சி பர்ஸ்ட்டு மாஸ் ஆக்கும்டா லாஸ்ட்டு லூஸ் ஆக்கும்டா காதலு….. ஆண் : ………………………….. ஆண் : இடியாப்பம் போல காதல் சிக்கல அவுக்க தெரியல…..முடியல கடிகார முள்ளா சுத்தி சொழலுறேன் தப்பா வழி ஒன்னும் தெரியல ஆண் : ஆட்டி……. வைக்கும் காதல் அத பூட்டி….. வைக்க முடியல மாட்டி…. விட்டு போயிடுச்சே மனம் ஆடுது பாடுது போனேன் வீணா ஆண் : ஆவியில வேகுண இட்லி மச்சி உன் ஆவியே வேகுணா காதலு மச்சி இது யாருமே சொல்லாத தத்துவம் மச்சி பர்ஸ்ட்டு மாஸ் ஆக்கும்டா லாஸ்ட்டு லூஸ் ஆக்கும்டா ஆண் : அது ஆவியில வேகுண இட்லி மச்சி உன் ஆவியே வேகுணா காதலு மச்சி இது யாருமே சொல்லாத தத்துவம் மச்சி பர்ஸ்ட்டு மாஸ் ஆக்கும்டா லாஸ்ட்டு லூஸ் ஆக்கும்டா காதலு….. ஏ……ஏ…..ஓஒ ஓஒ ஓஓ ஓ ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஹோ ஓ ஓஒ