← Back

Oru Raagam Sad Song Lyrics

Singer : K. J. Yesudhas Music by : Ilayaraja Male : Aaa….aaa….aaa….aa….aa….aaa…. Aaa….aaa….aaa….aa….aa….aaa…. Aa….aa…aa…aa…haa…aa… Male : Oru raagam paadalodu Kaadhil kettadho Mandhodu oonjalaadudho Dhinam urangaamal vaadudhae Nijam nizhalaagi ponadhae O nenjamae poongaatrilae Badhil kodu Male : Oru raagam paadalodu Kaadhil kettadho Mandhodu oonjalaadudho Male : Engae sendra podhum Manam pola vaazhga vaazhga Ezhai nenjil paadal Unai chaera vendum vaazhga Male : Ezhai endhan peraam Sogam endhan ooraam Oorai paarthu pogiren Anaadhai aaga pogiren En ullam endrum unnai paadumae Male : Oru raagam paadalodu Kaadhil kettadho Mandhodu oonjalaadudho
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ….ஆ…ஆஅ…. ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ….ஆ…ஆஅ…. ஆஅ….ஆஅ….ஆஅ…ஹா…ஆஅ…. ஆண் : ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சல் ஆடுதோ தினம் உறங்காமல் வாடுதே நிஜம் நிழலாகி போனதே ஓ நெஞ்சமே பூங்காற்றிலே பதில் கொடு ஆண் : ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சல் ஆடுதோ ஆண் : எங்கே சென்றபோதும் மனம்போல வாழ்க வாழ்க ஏழை நெஞ்சின் பாடல் உனை சேர வேண்டும் வாழ்க ஆண் : ஏழை எந்தன் பேராம் சோகம் எந்தன் ஊராம் ஊரைப் பார்த்து போகிறேன் அனாதையாக போகிறேன் என் உள்ளம் என்றும் உன்னை பாடுமே ஆண் : ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சல் ஆடுதோ