← Back

Edekku Muddakanna Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Chorus : Indirajith…(21) Male : Edakku mudakkaana sarakku Ingu eduthu tharathaanae irukku Kanakku vazhakkedhu idhukku Isai kuduthu kuraiyathu enakku Male : Izhukuthaa mayakuthaa Adikkum deengu dangaa Kalaingnanin paatu thaan Adikkum deengu dangaa Ithu oru vettu thaan Male : Edakku mudakkaana sarakku Ingu eduthu tharathaanae irukku Kanakku vazhakkedhu idhukku Isai kuduthu kuraiyathu enakku Male : Kavi isai enakkiru siragugal Mmm..kmmm kmm mmmm Pala dhisai paranthidum ninaivugal Chankku chakkum chakkum Chankku chakkum chakkum Male : Vizhigalil color color kanavugal Mmm..kmmm kmm mmmm Vazhigalil enakkillai uravugal Chankku chakkum chakkum Chankku chakkum chakkum Male : Naan thodaadha sigarangal Yethadi Kaal padaaadha arangethu kooradi Kaivaraatha kalaigalum yethadi Mayangidaadha manidharum yaaradi Male : Izhukuthaa mayakuthaa Adikkum deengu dangaa Kalaingnanin paatu thaan Adikkum deengu dangaa Ithu oru vettu thaan Male : Ennadi azhagiya ilangili Mmm..kmmm kmm mmmm Ennidam edhukintha kathakali Jinakku jinguchakka Jinakku jinguchakka Male : Mannidai vizhunthathu mazhaithuli Haahaa mm..kmmm Haahaa kmm mmmm Mottugal viriyattum malar kodi Jinakku jinguchakka Jinakku jinguchakka Male : Eekalaada puthu puthu poovilae Pookal aada ilamaiyin theevilae Naanum aada enakkoru jodiyaai Maanum aada sugam varum kodiyaai Male : Izhukuthaa mayakuthaa Adikkum deengu dangaa aa haa Kalaingnanin paatu thaan Adikkum deengu dangaa aa haa Ithu oru vettu thaan Male : Edakku mudakkaana sarakku Ingu eduthu tharathaanae irukku Kanakku vazhakkedhu idhukku Isai kuduthu kuraiyathu enakku
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : இந்தரஜித்…(21) ஆண் : எடக்கு முடக்கான சரக்கு இங்கு எடுத்து தரதான்னே இருக்கு கணக்கு வழக்கேது இதுக்கு இசை குடுத்து குறையாது எனக்கு ஆண் : இழுக்குதா மயக்குதா அடிக்கும் டீங்கு டங்கா கலைஞனின் பாட்டு தான் அடிக்கும் டீங்கு டங்கா இது ஒரு வேட்டு தான் ஆண் : எடக்கு முடக்கான சரக்கு இங்கு எடுத்து தரதான்னே இருக்கு கணக்கு வழக்கேது இதுக்கு இசை குடுத்து குறையாது எனக்கு ஆண் : கவி இசை எனக்கிரு சிறகுகள் ம்ம்ம்…க்ம்ம்ம் க்ம்ம் ம்ம்ம்ம் பல திசை பறந்திடும் நினைவுகள் சாங்க்கு சக்கும் சக்கும் சாங்க்கு சக்கும் சக்கும் ஆண் : விழிகளில் கலர் கலர் கனவுகள் ம்ம்ம்…க்ம்ம்ம் க்ம்ம் ம்ம்ம்ம் வழிகளில் எனக்கில்லை இரவுகள் சாங்க்கு சக்கும் சக்கும் சாங்க்கு சக்கும் சக்கும் ஆண் : நான் தொடாத சிகரங்கள் ஏதடி கால் பாடாத அரங்கேது கூறடி கைவராத கலைகளும் ஏதடி மயங்கிடாத மனிதரும் யாரடி ஆண் : இழுக்குதா மயக்குதா அடிக்கும் டீங்கு டங்கா கலைஞனின் பாட்டு தான் அடிக்கும் டீங்கு டங்கா இது ஒரு வேட்டு தான் ஆண் : என்னடி அழகிய இளங்கிளி ம்ம்ம்…க்ம்ம்ம் க்ம்ம் ம்ம்ம்ம் என்னிடம் எதுகிந்த கதகளி ஜினக்கு ஜிங்குச்சக்க ஜினக்கு ஜிங்குச்சக்க ஆண் : மண்ணிடை விழுந்தது மழைத்துளி ஹாஹா ம்ம்…க்ம்ம்ம் ஹாஹா க்ம்ம் ம்ம்ம்ம் மொட்டுகள் விரியட்டும் மலர் கொடி ஜினக்கு ஜிங்குச்சக்க ஜினக்கு ஜிங்குச்சக்க ஆண் : ஈக்களாட புது புது பூவில்லே பூக்கள் ஆட இளமையின் தீவிலே நானும் ஆட எனக்கொரு ஜோடியாய் மானும் ஆட சுகம் வரும் கோடியாய் ஆண் : இழுக்குதா மயக்குதா அடிக்கும் டீங்கு டங்கா ஆ ஹா கலைஞனின் பாட்டு தான் அடிக்கும் டீங்கு டங்கா ஆ ஹா இது ஒரு வேட்டு தான் ஆண் : எடக்கு முடக்கான சரக்கு இங்கு எடுத்து தரதான்னே இருக்கு கணக்கு வழக்கேது இதுக்கு இசை குடுத்து குறையாது எனக்கு