← Back

Aalai Paarthu Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female : Aalai paarthu Azhagai paarthu Aasai vaikkaadhae Aaravaara nadaiyai paarthu Mayakkam kollaadhae..ae Female : Aalai paarthu Azhagai paarthu Aasai vaikkaadhae Female : {Suittai paarthu Coattai paarthu Thoondil mullil meenai pola Vizundhu vaikkaadhae Sokki nikkaadhae} (2) Female : Aalai paarthu Azhagai paarthu Aasai vaikkaadhae Female : Kannai vizhithu paarppadhaalae Unmai theriyaadhu Kannathin mel kai vaithaalum Ullam puriyaadhu Female : Neetti nimirndhu saaivadhaalae Nilamai vilangaadhu Ninnu ninnu thavam seidhaalum Ponnu mayangaadhu Female : Oho ohooo Ahaaa…aaa…aa.. Female : Aalai paarthu Azhagai paarthu Aasai vaikkaadhae Aaravaara nadaiyai paarthu Mayakkam kollaadhae..ae Female : Aalai paarthu Azhagai paarthu Aasai vaikkaadhae
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் பெண் : ஆளை பார்த்து அழகை பார்த்து ஆசை வைக்காதே ஆரவார நடையை பார்த்து மயக்கம் கொள்ளாதே பெண் : ஆளை பார்த்து அழகை பார்த்து ஆசை வைக்காதே பெண் : { சூட்டை பார்த்து கோட்டை பார்த்து தூண்டில் முள்ளில் மீனை போல விழுந்து வைக்காதே சொக்கி நிக்காதே } (2) பெண் : ஆளை பார்த்து அழகை பார்த்து ஆசை வைக்காதே பெண் : கண்ணை விழித்து பார்ப்பதாலே உண்மை தெரியாது கன்னத்தின் மேல் கை வைத்தாலும் உள்ளம் புரியாது பெண் : நீட்டி நிமிர்ந்து சாய்வதாலே நிலைமை விளங்காது நின்னு நின்னு தவம் செய்தாலும் பொண்ணு மயங்காது பெண் : ஓஹோ ஓஹோ ஆஹா ஆஆ ஆஆ பெண் : ஆளை பார்த்து அழகை பார்த்து ஆசை வைக்காதே ஆரவார நடையை பார்த்து மயக்கம் கொள்ளாதே பெண் : ஆளை பார்த்து அழகை பார்த்து ஆசை வைக்காதே