← Back

Erumai Annachi Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. B. Sreenivas Lyrics by : Vaali Male : Ooraar porul thirudi Unnugindra kaakkai ellaam Utkkaara idam kodukkum Erumai annaachchi Ungalai pol naangalumthaan Namma porumai ennaachchu Male : Erumai annaachchi Namma porumai ennaachu Erumai annaachchi Namma porumai ennaachu Male : Edam koduththaa mudhugil yaerum Ulagam endraachu Konjam edam koduththaa mudhugil yaerum Ulagam endraachu Intha unmaiyai kandaachu Male : Erumai annaachchi Namma porumai ennaachu Konjam edam koduththaa mudhugil yaerum Ulagam endraachu Intha unmaiyai kandaachu Male : Vaikkala thinnuputtu Maadu paala kodukkuthu Namma echchila thinnuputtu Naayi vaala aattuthu Male : Ozhaicha ozhaippukku Ellaam nandriya kaattuthu…oo…oo…hoi Ozhaicha ozhaippukku Ellaam nandriya kaattuthu… Manusha jaathi onnuthaan Eena puthiyai kaattuthu Eena puthiyai kaattuthu Male : Erumai annaachchi Namma porumai ennaachu Konjam edam koduththaa mudhugil yaerum Ulagam endraachu Intha unmaiyai kandaachu Male : Erumai annaachchi Namma porumai ennaachu Male : Yaezhaikalai kandaal Thendral etti nadakkuthaa Pazham koorai kudisai endraal Mazhai kotta marukkuthaa Male : Yaezhaikalai kandaal Thendral etti nadakkuthaa Pazham koorai kudisai endraal Mazhai kotta marukkuthaa Male : Irandu varkkam endru Iyarkkai piriththu vaikkuthaa…aa…aa…hoi Irandu varkkam endru Iyarkkai piriththu vaikkuthaa… Naama eththanai solli enna Manushan nenjil oraikkuthaa Manushan nenjil oraikkuthaa Male : Erumai annaachchi Namma porumai ennaachu Konjam edam koduththaa mudhugil yaerum Ulagam endraachu Intha unmaiyai kandaachu Male : Erumai annaachchi Namma porumai ennaachu
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஊரார் பொருள் திருடி உண்ணுகின்ற காக்கை எல்லாம் உட்கார இடம் கொடுக்கும் எருமை அண்ணாச்சி உங்களைப் போல் நாங்களும்தான்…… நம்ம பொறுமை என்னாச்சு…….. ஆண் : எருமை அண்ணாச்சி நம்ம பொறுமை என்னாச்சு எருமை அண்ணாச்சி நம்ம பொறுமை என்னாச்சு ஆண் : எடம் கொடுத்தா முதுகில் ஏறும் உலகம் என்றாச்சு கொஞ்சம் எடம் கொடுத்தா முதுகில் ஏறும் உலகம் என்றாச்சு இந்த உண்மையை கண்டாச்சு….. ஆண் : எருமை அண்ணாச்சி நம்ம பொறுமை என்னாச்சு கொஞ்சம் எடம் கொடுத்தா முதுகில் ஏறும் உலகம் என்றாச்சு இந்த உண்மையை கண்டாச்சு….. ஆண் : வைக்கல தின்னுப்புட்டு மாடு பால கொடுக்குது நம்ம எச்சில தின்னுப்புட்டு நாயி வால ஆட்டுது ஆண் : ஒழைச்ச ஒழைப்புக்கு எல்லாம் நன்றிய காட்டுது…..ஊ…..ஊ…ஹோய் ஒழைச்ச ஒழைப்புக்கு எல்லாம் நன்றிய காட்டுது… மனுஷ ஜாதி ஒண்ணுதான் ஈன புத்தியைக் காட்டுது ஈன புத்தியைக் காட்டுது ஆண் : எருமை அண்ணாச்சி நம்ம பொறுமை என்னாச்சு கொஞ்சம் எடம் கொடுத்தா முதுகில் ஏறும் உலகம் என்றாச்சு இந்த உண்மையை கண்டாச்சு….. ஆண் : எருமை அண்ணாச்சி…. நம்ம பொறுமை என்னாச்சு ஆண் : ஏழைகளை கண்டால் தென்றல் எட்டி நடக்குதா பழம் கூரை குடிசை என்றால் மழை கொட்ட மறுக்குதா ஆண் : ஏழைகளை கண்டால் தென்றல் எட்டி நடக்குதா பழம் கூரை குடிசை என்றால் மழை கொட்ட மறுக்குதா ஆண் : இரண்டு வர்க்கம் என்று இயற்கை பிரித்து வைக்குதா….ஆ….ஆ…ஹேய் இரண்டு வர்க்கம் என்று இயற்கை பிரித்து வைக்குதா…. நாம எத்தனை சொல்லி என்ன மனுஷன் நெஞ்சில் ஒறைக்குதா…. மனுஷன் நெஞ்சில் ஒறைக்குதா…. ஆண் : எருமை அண்ணாச்சி நம்ம பொறுமை என்னாச்சு கொஞ்சம் எடம் கொடுத்தா முதுகில் ஏறும் உலகம் என்றாச்சு இந்த உண்மையை கண்டாச்சு….. ஆண் : எருமை அண்ணாச்சி….ஈ…… நம்ம பொறுமை என்னாச்சு