← Back

Sekka Sivanthavale Song Lyrics

Singers : Hariharan and Sujatha Music by : Sirpy Male : Sekka sevandhavalae Sekka sevandhavalae Enai kollum azhaginilae Naan kollai ponnenae Naan kollai ponnenae Female : Vetkam thandhavanae Vetkam thandhavanae Un theendum viralgalilae Naan karaindhae ponnenae Naan karaindhae ponnenae Female : Vetta velithanilae Vetta velithanilae Naan paniyil naninthaalum Un moochil vendhenae Male : Kadhal mazhaiyinilae Kaadhal mazhaiyinilae Naan kudaiyai marandhenae Ennuyirum nanaidhenae Female : Kaadhal sollathaan Pookkal malargirathae Male : Sila roja malargalum Unnai kandathum Kannam sivakkirathu.. kannam sivakkirathu Female : Vetkam thandhavanae Vetkam thandhavanae Un theendum viralgalilae Naan karaindhae ponnenae Naan karaindhae ponnenae Female : Kaadhal nenjathai Kaatril vittenae Andha kaatrae erinthaalum En kaadhal eriyaadhae Male : Sevvaai gragathil Nee poi vaazhndhaalum Naan unnai servenae En kaadhal theeradhae Female : Ulagam azhagiyathu Kaadhal solliyadhu Male : Adi adhanaal thaanadi Yevaal apple Innum inikiradhu.. innum inikiradhu Male : Sekka sivandhavalae Sekka sivandhavalae Enai kollum azhaginilae Naan kollai ponnenae Naan kollai ponnenae Female : Vetkam thandhavanae Vetkam thandhavanae Un theendum viralgalilae Naan karaindhae ponnenae Naan karaindhae ponnenae
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சுஜாதா இசை அமைப்பாளர் : சிற்பி ஆண் : செக்க செவந்தவளே செக்க செவந்தவளே எனைக் கொல்லும் அழகினிலே நான் கொள்ளை போனேனே நான் கொள்ளை போனேனே பெண் : வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே உன் தீண்டும் விரல்களிலே நான் கரைந்தே போனேனே நான் கரைந்தே போனேனே…. பெண் : வெட்ட வெளிதனிலே வெட்ட வெளிதனிலே நான் பனியில் நனைந்தாலும் உன் மூச்சில் வெந்தேனே ஆண் : காதல் மழையினிலே காதல் மழையினிலே நான் குடையை மறந்தேனே என்னுயிரும் நனைந்தேனே பெண் : காதல் சொல்லத்தான் பூக்கள் மலர்கிறது ஆண் : சில ரோஜா மலர்களும் உன்னை கண்டதும் கன்னம் சிவக்கிறது கன்னம் சிவக்கிறது… பெண் : வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே உன் தீண்டும் விரல்களிலே நான் கரைந்தே போனேனே நான் கரைந்தே போனேனே…. பெண் : காதல் நெஞ்சத்தை காற்றில் விட்டேனே அந்த காற்றே எரிந்தாலும் என் காதல் எரியாதே ஆண் : செவ்வாய் கிரகத்தில் நீ போய் வாழ்ந்தாலும் நான் உன்னை சேர்வேனே என் காதல் தீராதே பெண் : உலகம் அழகியது காதல் சொல்லியது ஆண் : அடி அதனால் தானடி ஏவாள் ஆப்பிள் இன்னும் இனிக்கிறது இன்னும் இனிக்கிறது… ஆண் : செக்க செவந்தவளே செக்க செவந்தவளே எனைக் கொல்லும் அழகினிலே நான் கொள்ளை போனேனே நான் கொள்ளை போனேனே பெண் : வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே உன் தீண்டும் விரல்களிலே நான் கரைந்தே போனேனே நான் கரைந்தே போனேனே….