← Back

Anaithu Vidungal Song Lyrics

Singers : Febi Mani and Ranjith Music by : Ilayaraja Male : ………………………….. Female : Anaithu vidungal ungal cell phone ai Iravin azhaippu naan thaanadaa Marandhu vidungal indha thailand ai Mayakkum theevu naan thaanadaa Female : Suzhalum vizhiyai paaru konjam Digital nilavai kaattumae Kulungum vizhiyai paaru konjam Global aruvi kaattumae Female : Pinnaalae vaaraadhu vaaraadhu Vayasu once again Thandhaalum theeraadhu theeraadhu Aasai once again Pinnaalae vaaraadhu vaaraadhu Vayasu once again Thandhaalum theeraadhu theeraadhu Aasai once again Female : Raathiri suthura raatinam Pakkathil paathukko Ethanai roundugal suthanum Mothamaa yethikko Metthaiyin soothiram solluren Othaiyil kathukko Atchaiya paathiram kaatturen Ishtamaai allikko Male : Pacha poo chedi vaa vaa vaa Latcham poop pari Indha raathiri naan thaanae Undhan bangberry Tharambam yaeyaayae yaeyaayae yaeleyaa Both : Chikuchaa chikuchu chikuchu chaanjaacho Chikuchaa chikuchu chikuchu chaanjaa Chikuchaa chikuchu chikuchu chaanjaacho Chikuchaa chikuchu chikuchu chaanjaa Female : Thathidum thaamarai kolathilae Dhaagatha theekkalaam Rathina muthina vagaigalil Ennaiyum serkkalaam Female : Sathamidaadhoru muthathil Naam satham seiyalaam Kathi illaadhoru yuthathil Oru yukthi thedalaam Male : Kattil yaathirai haehaehae Kaatril neendhalaam Ottum dhegangal vilagaamal Nindru paarkkalaam Tharambam yaeyaayae yaeyaayae yaeleyaa Female : Anaithu vidungal ungal cell phone ai Iravin azhaippu naan thaanadaa Marandhu vidungal indha thailand ai Mayakkum theevu naan thaanadaa Female : Suzhalum vizhiyai paaru konjam Digital nilavai kaattumae Kulungum vizhiyai paaru konjam Global aruvi kaattumae Female & Male : Pinnaalae vaaraadhu vaaraadhu Vayasu once again Thandhaalum theeraadhu theeraadhu Aasai once again Pinnaalae vaaraadhu vaaraadhu Vayasu once again Thandhaalum theeraadhu theeraadhu Aasai once again
பாடகர்கள் : பெபி மற்றும் ரஞ்சித் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : அணைத்து விடுங்கள் உங்கள் செல்போனை இரவின் அழைப்பு நான்தானடா மறந்து விடுங்கள் இந்த தாய்லேன்டை மயக்கும் தீவு நான்தானடா பெண் : சுழலும் விழியை பாரு கொஞ்சம் டிஜிட்டல் நிலவை காட்டுமே குலுங்கும் விழியை பாரு கொஞ்சம் குலோபல் அருவி காட்டுமே பெண் : பின்னாலே வாராது வாராது வயசு ஒன்ஸ் அகெய்ன் தந்தாலும் தீராது தீராது ஆசை ஒன்ஸ் அகெய்ன் பெண் : பின்னாலே வாராது வாராது வயசு ஒன்ஸ் அகெய்ன் தந்தாலும் தீராது தீராது ஆசை ஒன்ஸ் அகெய்ன் பெண் : ராத்திரி சுத்துற ராட்டினம் பக்கத்தில் பார்த்துக்கோ எத்தனை ரவுண்டுகள் சுத்தணும் மொத்தமா ஏத்திக்கோ பெண் : மெத்தையின் சூத்திரம் சொல்லுறேன் ஒத்தையில் கத்துக்கோ அட்சய பாத்திரம் காட்டுறேன் இஷ்டமாய் அள்ளிக்கோ ஆண் : பச்சைப் பூச்செடி வா வா வா லட்சம் பூப்பறி இந்த ராத்திரி நான்தானே உந்தன் பாங்கரி தரம்பம் ஏயாயே ஏயாயே ஏலெயா ஆண் மற்றும் பெண் : சிக்குச்சா சிக்குச்சு சிக்குச்சு சாஞ்சாசா சிக்குச்சா சிக்குச்சு சிக்குச்சு சாஞ்சாசா சிக்குச்சா சிக்குச்சு சிக்குச்சு சாஞ்சாசா சிக்குச்சா சிக்குச்சு சிக்குச்சு சாஞ்சாசா பெண் : தத்திடும் தாமரைக் கொளத்திலே தாகத்தத் தீர்க்கலாம் ரத்தின முத்தின வகைகளில் என்னையும் சேர்க்கலாம் பெண் : சத்தமிடாதொரு முத்தத்தில் நாம் சத்தம் செய்யலாம் கத்தி இல்லாதொரு யுத்தத்தில் ஒரு யுக்தி தேடலாம் ஆண் : கட்டில் யாத்திரை ஹேஹே காற்றில் நீந்தலாம் ஒட்டும் தேகங்கள் விலகாமல் நின்று பார்க்கலாம் தரம்பம் ஏயாயே ஏயாயே ஏலெயா… பெண் : அணைத்து விடுங்கள் உங்கள் செல்போனை இரவின் அழைப்பு நான்தானடா மறந்து விடுங்கள் இந்த தாய்லேன்டை மயக்கும் தீவு நான்தானடா பெண் : சுழலும் விழியை பாரு கொஞ்சம் டிஜிட்டல் நிலவை காட்டுமே குலுங்கும் விழியை பாரு கொஞ்சம் குலோபல் அருவி காட்டுமே பெண் மற்றும் ஆண் : பின்னாலே வாராது வாராது வயசு ஒன்ஸ் அகெய்ன் தந்தாலும் தீராது தீராது ஆசை ஒன்ஸ் அகெய்ன் பெண் மற்றும் ஆண் : பின்னாலே வாராது வாராது வயசு ஒன்ஸ் அகெய்ன் தந்தாலும் தீராது தீராது ஆசை ஒன்ஸ் அகெய்ன்