← Back

Adiye Kolluthe Song Lyrics

Singers : Benny Dayal, Krish and Shruti Haasan Music by : Harris Jayaraj Male : { Adiyae kolludhae Azhago alludhae Ulagam surungudhae Iruvaril adangudhae Male : Unnodu nadakum Ovvoru nodikum Arthangal sernthidudhae Male : En kaalai neram En maalai vaanam Nee indri kaainthidudhae } (2) Male : Iravum pagalum Un mugam irayai polae Thurathuvadhum yeno Male : Mudhalum mudivum Neeyena therintha pinbu Thayanguvathum veeno Female : Vaadai kaatrinil Oru naal oru vaasam Vanthadhae un nesam endradhae Female : Unthan kangalil Yedho minsaram ulladhae En meedhu paainthadhae Female : Mazhai kaalathil Sariyum man tharai polavae Manamum unai kandathum Sariya kandenae Male : Adiyae kolludhae Azhago alludhae Ulagam surungudhae Iruvaril adangudhae Male : Unnodu nadakum Ovvoru nodikum Arthangal sernthidudhae Male : En kaalai neram En maalai vaanam Nee indri kaainthidudhae Female : ………………………… Male : Azhagin sigaram Neeyadi konjam adhanaal Thalli nadapenae Male : Oru sol Oru sol solladi indha Kanamae unnai manapenae Female : Sollaa vaarthaiyin Sugamae mayil thogai polavae En meethu oorudhae Female : Ella vaanamum Neelam sila neram Maathiram senthooram aagudhae Female : Enakaagavae Vanthaai en nizhal polavae Nindraai unnai thotru Nee ennai vendraayae … Male : Adiyae kolludhae Azhago alludhae Ulagam surungudhae Iruvaril adangudhae Female : Unnodu nadakum Ovvoru nodikum Arthangal sernthidudhae Female : En kaalai neram En maalai vaanam Nee indri kaainthidudhae Female : ……………………………
பாடகி : ஸ்ருதி ஹாசன் பாடகா்கள் : பென்னி டயல், கிாிஷ் இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ் ஆண் : { அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே உலகம் சுருங்குதே இருவாில் அடங்குதே ஆண் : உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும் அா்த்தங்கள் சோ்ந்திடுதே என் காலை நேரம் என் மாலை வானம் நீயின்றி காய்ந்திடுதே } (2) ஆண் : இரவும் பகலும் உன்முகம் இரையைப் போலே துரத்துவதும் ஏனோ முதலும் முடிவும் நீயென தொிந்த பின்பு தயங்குவதும் வீணோ பெண் : வாடைக் காற்றினில் ஒரு நாள் ஒரு வாசம் வந்ததே உன் நேசம் என்றதே உந்தன் கண்களில் ஏதோ மின்சாரம் உள்ளதே என் மீது பாய்ந்ததே பெண் : மழைக்காலத்தில் சாியும் மண் தரை போலவே மனமும் உனைக் கண்டதும் சாியக் கண்டேனே ஆண் : அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே உலகம் சுருங்குதே இருவாில் அடங்குதே ஆண் : உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும் அா்த்தங்கள் சோ்ந்திடுதே என் காலை நேரம் என் மாலை வானம் நீயின்றி காய்ந்திடுதே பெண் : ………………………………… ஆண் : அழகின் சிகரம் நீயடி கொஞ்சம் அதநால் தள்ளி நடப்பேனே ஆண் : ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி இந்தக் கணமே உன்னை மணப்பேனே பெண் : சொல்லா வாா்த்தையின் சுகமே மயில் தோகை போலவே என் மீது ஊருதே எல்லா வானமும் நீலம் சில நேரம் மாத்திரம் செந்தூரம் ஆகுதே பெண் : எனக்காகவே வந்தாய் என் நிழல் போலவே நின்றாய் உனைத் தோற்று நீ என்னை வென்றாயே ஆண் : அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே உலகம் சுருங்குதே இருவாில் அடங்குதே பெண் : உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும் அா்த்தங்கள் சோ்ந்திடுதே என் காலை நேரம் என் மாலை வானம் நீயின்றி காய்ந்திடுதே பெண் : …………………………………