← Back

Poothirunthu Song Lyrics

Singer : P. Susheela Music by : N. S. Thiyagarajan Lyrics by : Thenkatchi Bharathisami Female : Poothirunthu kaathirundhen Nilamagal polae Female : Poothirunthu kaathirundhen Nilamagal polae Naan nilamagal polae Un punnagaiyai paarthirundhen Kalaimagal polae kalaimagal polae Female : Poo mudithu pottum veithen Kulamagal polae naan kulamagal polae Un pugal paada aasai vaithen Thamizh magal polae thamizh magal polae Female : Kaaviyathin thalavan endrae kadhai ondru ketten Kaadhalukku iraivan endrae vazhakkondru potten Kaaviyathin thalavan endrae kadhai ondru ketten Kaadhalukku iraivan endrae vazhakkondru potten Female : Thaen malaril maalai sooda naal ondru paarthen Thaen malaril maalai sooda naal ondru paarthen Paalodu pazham kodukka kanavondru kanden Paalodu pazham kodukka kanavondru kanden Female : Poothirunthu kaathirundhen Nilamagal polae Naan nilamagal polae Un punnagaiyai paarthirundhen Kalaimagal polae kalaimagal polae Female : Koyililae deepam yettri karam koopi nindren Kuladeivam thunai irukka varam ondru ketten Koyililae deepam yettri karam koopi nindren Kuladeivam thunai irukka varam ondru ketten Female : Paasa nenjin anbai alli unakkena thandhen Paasa nenjin anbai alli unakkena thandhen Aaruyirae nee vazha vazhthondru sonnen Aaruyirae nee vazha vazhthondru sonnen Female : Poothirunthu kaathirundhen Nilamagal polae Naan nilamagal polae Un punnagaiyai paarthirundhen Kalaimagal polae kalaimagal polae Female : Poo mudithu pottum veithen Kulamagal polae naan kulamagal polae Un pugal paada aasai vaithen Thamizh magal polae thamizh magal polae Humming : ………….
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : என் .எஸ். தியாகராஜன் பாடல் ஆசிரியர் : தென்கட்சி பாரதிசாமி பெண் : பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே பெண் : பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே நான் நிலமகள் போலே உன் புன்னகையை பார்த்திருந்தேன் கலைமகள் போலே கலைமகள் போலே… பெண் : பூ முடித்து பொட்டும் வைத்தேன் குலமகள் போலே நான் குலமகள் போலே உன் புகழ் பாட ஆசை வைத்தேன் தமிழ் மகள் போலே தமிழ் மகள் போலே…… பெண் : காவியத்தின் தலைவனென்றே கதை ஒன்று கேட்டேன் காதலுக்கு இறைவனென்றே வழக்கொன்று போட்டேன் காவியத்தின் தலைவனென்றே கதை ஒன்று கேட்டேன் காதலுக்கு இறைவனென்றே வழக்கொன்று போட்டேன் பெண் : தேன் மலரில் மாலை சூட நாளொன்று பார்த்தேன் தேன் மலரில் மாலை சூட நாளொன்று பார்த்தேன் பாலோடு பழம் கொடுக்க கனவொன்று கண்டேன் பாலோடு பழம் கொடுக்க கனவொன்று கண்டேன் பெண் : பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே நான் நிலமகள் போலே உன் புன்னகையை பார்த்திருந்தேன் கலைமகள் போலே கலைமகள் போலே… பெண் : கோயிலிலே தீபம் ஏற்றி கரம் கூப்பி நின்றேன் குலதெய்வம் துணையிருக்க வரம் ஒன்று கேட்டேன் கோயிலிலே தீபம் ஏற்றி கரம் கூப்பி நின்றேன் குலதெய்வம் துணையிருக்க வரம் ஒன்று கேட்டேன் பெண் : பாச நெஞ்சின் அன்பை அள்ளி உனக்கென தந்தேன் பாச நெஞ்சின் அன்பை அள்ளி உனக்கென தந்தேன் ஆருயிரே நீ வாழ வாழ்த்தொன்று சொன்னேன் ஆருயிரே நீ வாழ வாழ்த்தொன்று சொன்னேன் பெண் : பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே நான் நிலமகள் போலே உன் புன்னகையை பார்த்திருந்தேன் கலைமகள் போலே கலைமகள் போலே… பெண் : பூ முடித்து பொட்டும் வைத்தேன் குலமகள் போலே நான் குலமகள் போலே உன் புகழ் பாட ஆசை வைத்தேன் தமிழ் மகள் போலே தமிழ் மகள் போலே…… முனகல் : ………….