← Back

Unakkena Naan Song Lyrics – Nitham Oru Vaanam

Singers : Deepthi Suresh and Deepak Music by : Gopi Sundar Lyrics by : Krithika Nelson Female : Vinmeengal vairangalaai Ingirangi paadudhae Joraaga melam kottunga Sidu moonji ondril indru Sirippugal pookkudhae Pudhu getti melam kottunga Female : Kanavaa Un kaiyai pidikka Kanavaai Pala kaalam kadatha Kalavaadu manasu muzhukka Adi melam…. Female : Kaiyodu kaiyum serthu Kaadhal sollu Kannodu kannum serthu Kaadhil sollu Both : Unakennaa naan Enakkena nee Ini iruppom Azhagazhagaai kalithiruppom Both : Pazhaiya kadhai Pazhaiya murai Adhai marappom Pudhu pudhidhaai Kanavinaippom Male : Vinmeengal vairangalaai Ingirangi paadudhae Joraaga melam kottunga Female : Maakkolam pattum poovum Mandhirangal paada Nei manjal nellil serndhu Vaazhthu thoova Male : Uttraaragal aasi konjam Aasai konjam koora Nanbargal kindal minji Vetkam sera Female : Iru manam serudhae Iru kadhai serudhae Iru veedugal serudhae… Both : Unakennaa naan Enakkena nee Ini iruppom Azhagazhagaai kalithiruppom Both : Pazhaiya kadhai Pazhaiya murai Adhai marappom Pudhu pudhidhaai Kanavinaippom
பாடகர்கள் : தீப்தி சுரேஷ் மற்றும் தீபக் இசை அமைப்பாளர் : கோபி சுந்தர் பாடல் ஆசிரியர் : க்ரித்திகா நெல்சன் பெண் : விண்மீன்கள் வைரங்களாய் இங்கிறங்கி பாடுதே ஜோராக மேளம் கொட்டுங்க சிடு மூஞ்சி ஒன்றில் இன்று சிரிப்புகள் பூக்குதே புது கெட்டி மேளம் கொட்டுங்க பெண் : கணவா உன் கையைப் பிடிக்க கனவாய்… பல காலம் கடத்த களவாடு மனச முழுக்க அடி மேளம் பெண் : கையோடு கையும் சேர்த்து காதல் சொல்லு கண்ணோடு கண்ணும் சேர்த்து காதில் சொல் இருவர் : உனக்கென நான் எனக்கென நீ இனி இருப்போம் அழகழகாய் கலித்திருப்போம் இருவர் : பழைய கதை பழைய முறை அதை மறப்போம் புது புதிதாய் கனவினைப்போம் ஆண் : விண்மீன்கள் வைரங்களாய் இங்கிறங்கி பாடுதே ஜோராக மேளம் கொட்டுங்க பெண் : மாக்கோலம் பட்டும் பூவும் மந்திரங்கள் பாட நெய் மஞ்சள் நெல்லில் சேர்ந்து வாழ்த்து தூவ ஆண் : உற்றார்கள் ஆசை கொஞ்சம் ஆசை கொஞ்சம் கூற நண்பர்கள் கிண்டல் மிஞ்சி வெட்கம் சேர பெண் : இரு மனம் சேருதே இரு காதை சேருதே இரு வீடுகள் சேருதே… இருவர் : உனக்கென நான் எனக்கென நீ இனி இருப்போம் அழகழகாய் கலித்திருப்போம் இருவர் : பழைய கதை பழைய முறை அதை மறப்போம் புது புதிதாய் கனவினைப்போம்