← Back

Pattu Sattai Pottu Kondu Song Lyrics

Singers : P. Susheela and Malasiya Vasudevan Music by : Shankar Ganesh Female : Pattu sattai pottu kondu Pakkam varum roja ondru Puththampudhu poovaai naan ingae Thaen kuliththa thendral engae Oththigaiya paarththu ora vizhi saaiththu Male : Pattu sattai pottu kondu Pakkam varum roja ondru Puththampudhu poovaai naan ingae Thaen kuliththa thendral engae Oththigaiya paarththu ora vizhi saaiththu Female : Pattu sattai pottu kondu Male : Pakkam varum roja ondru Male : Parvai Female : Pothum Male : Kangal Female : Maeyum Male : Iru kai Female : Thadavum Male : Udaigal Female : Nazhuvum Male : Naanam ennum pookkal pookkum Female : Kannil Male : Thoothu Female : Sonnaal Male : Maadhu Female : Irandu Male : Madangu Female : Sugangal Male : Thodangu Female : Yaagam seiyum thegam rendu Male : Malligai kaatukkula manmatha vaasam Female : Vizhikkum vilakku ennaenna pesum Male : Pattu sattai pottu kondu Female : Pakkam varum roja ondru Male : Puththampudhu poovaai naan ingae Female : Thaen kuliththa thendral engae Male : Oththigaiya paarththu ora vizhi saaiththu Female : Pattu sattai pottu kondu Male : Pakkam varum roja ondru Female : Ingae…. Male : Pallam Female : Angae Male : Vellam Female : Rendum Male : Kalakkum Female : Puranddu Male : Padukkum Female : Neerum neeru theeyaai maarum Male : Vellam Female : Pallam Male : Ellai Female : Thaandum Male : Alaigal Female : Nadakku Male : Karaiyai Female : Kadakkum Male : Roja thottam eeram aagum Female : Poovukku poo vaikka vathathu vandu Male : Inikkum amutham irukkum endru Female : Pattu sattai pottu kondu Male : Pakkam varum roja ondru Female : Puththampudhu poovaai naan ingae Male : Thaen kuliththa thendral engae Female : Oththigaiya paarththu ora vizhi saaiththu Both : ………………………..
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு பக்கம் வரும் ரோஜா ஒன்று புத்தம் புது பூவாய் நான் இங்கே தேன் குளித்த தென்றல் எங்கே ஒத்திகைய பார்த்து ஓர விழி சாய்த்து ஆண் : பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு பக்கம் வரும் ரோஜா ஒன்று புத்தம் புது பூவாய் நான் இங்கே தேன் குளித்த தென்றல் எங்கே ஒத்திகைய பார்த்து ஓர விழி சாய்த்து பெண் : பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு ஆண் : பக்கம் வரும் ரோஜா ஒன்று ஆண் : பார்வை…… பெண் : போதும்….. ஆண் : கண்கள்….. பெண் : மேயும்…. ஆண் : இரு கை…. பெண் : தடவும்…. ஆண் : உடைகள் பெண் : நழுவும் ஆண் : நாணம் என்னும் பூக்கள் பூக்கும் பெண் : கண்ணில்….. ஆண் : தூது பெண் : சொன்னாள்… ஆண் : மாது பெண் : இரண்டு…… ஆண் : மடங்கு பெண் : சுகங்கள்…… ஆண் : தொடங்கு பெண் : யாகம் செய்யும் தேகம் ரெண்டு ஆண் : மல்லிகை காட்டுக்குள் மன்மத வாசம் பெண் : விழிக்கும் விளக்கு என்னென்ன பேசும் ஆண் : பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு பெண் : பக்கம் வரும் ரோஜா ஒன்று ஆண் : புத்தம் புது பூவே வா இங்கே பெண் : தேன் குளித்த தென்றல் எங்கே ஆண் : ஒத்திகையும் பார்த்து ஓர விழி சாய்த்து பெண் : பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு ஆண் : பக்கம் வரும் ரோஜா ஒன்று பெண் : இங்கே….. ஆண் : பள்ளம்…. பெண் : அங்கே…. ஆண் : வெள்ளம்… பெண் : ரெண்டும்….. ஆண் : கலக்கும்…… பெண் : புரண்டு….. ஆண் : படுக்கும் பெண் : நீரும் நீரும் தீயாய் மாறும் ஆண் : வெள்ளம்….. பெண் : மீண்டும்….. ஆண் : எல்லை….. பெண் : தாண்டும்… ஆண் : அலைகள்…… பெண் : நடக்கும்….. ஆண் : கரையை….. பெண் : கடக்கும் ஆண் : ரோஜா தோட்டம் ஈரம் ஆகும் பெண் : பூவுக்கு பூ வைக்க வந்தது வண்டு ஆண் : இனிக்கும் அமுதம் இருக்கும் என்று பெண் : பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு ஆண் : பக்கம் வரும் ரோஜா ஒன்று பெண் : புத்தம் புது பூவாய் நான் இங்கே ஆண் : தேன் குளித்த தென்றல் எங்கே பெண் : ஒத்திகைய பார்த்து ஓர விழி சாய்த்து இருவர் : …………………………………..