← Back

Joy Enjoy Song Lyrics

Singer : S. P. Balasubramaniam Music by : Shyam Male : ……………….. Male : Joy enjoy en kavithaikalai Joy enjoy en kavithaikalai Nalla nalla thaththuvangalai Kannil pugunthu nenjil nirainthu Thannai marakka unnai azhaikkum vaa…. Male : Joy enjoy en kavithaikalai Joy enjoy en kavithaikalai Nalla nalla thaththuvangalai Kannil pugunthu nenjil nirainthu Thannai marakka unnai azhaikkum vaa…. Male : Vaazhipaththilthaan inba vellam Nee nee neenthalam Vaazhipaththilthaan inba vellam Nee nee neenthalam Male : Parugida parugida pazharasam Perugidum perugidum navarasam Parugida parugida pazharasam Perugidum perugidum navarasam Aaval meeralaam naam kaaval meeralaam Male : Joy enjoy en kavithaikalai Joy enjoy en kavithaikalai Nalla nalla thaththuvangalai Kannil pugunthu nenjil nirainthu Thannai marakka unnai azhaikkum vaa…. Male : ……………… Male : Vaazhnthirukkaththaan mannil vanthom Vaa vaa vaazhalaam aa….aaa….. Vaazhnthirukkaththaan mannil vanthom Vaa vaa vaazhalaam Male : Dhinamoru kavalaiyil mithappavan Piraviyin payangalai marappavan Dhinamoru kavalaiyil mithappavan Piraviyin payangalai marappavan Naalum paadalam naam naalum paadalaam Male : Joy enjoy en kavithaikalai Joy enjoy en kavithaikalai Nalla nalla thaththuvangalai Kannil pugunthu nenjil nirainthu Thannai marakka unnai azhaikkum vaa….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷியாம் ஆண் : ………………………….. ஆண் : ஜாய் என்ஜாய் என் கவிதைகளை ஜாய் என்ஜாய் என் கவிதைகளை நல்ல நல்ல தத்துவங்களை கண்ணில் புகுந்து நெஞ்சில் நிறைந்து தன்னை மறக்க உன்னை அழைக்கும் வா…… ஆண் : ஜாய் என்ஜாய் என் கவிதைகளை ஜாய் என்ஜாய் என் கவிதைகளை நல்ல நல்ல தத்துவங்களை கண்ணில் புகுந்து நெஞ்சில் நிறைந்து தன்னை மறக்க உன்னை அழைக்கும் வா…… ஆண் : வாலிபத்தில்தான் இன்ப வெள்ளம் நீ நீ நீந்தலாம்….. வாலிபத்தில்தான் இன்ப வெள்ளம் நீ நீ நீந்தலாம் ஆண் : பருகிட பருகிட பழரசம் பெருகிடும் பெருகிடும் நவரசம் பருகிட பருகிட பழரசம் பெருகிடும் பெருகிடும் நவரசம் ஆவல் மீறலாம் நாம் காவல் மீறலாம் ஆண் : ஜாய் என்ஜாய் என் கவிதைகளை ஜாய் என்ஜாய் என் கவிதைகளை நல்ல நல்ல தத்துவங்களை ரபாபரபபா கண்ணில் புகுந்து நெஞ்சில் நிறைந்து தன்னை மறக்க உன்னை அழைக்கும் வா…… ஆண் : ………………………………. ஆண் : வாழ்ந்திருக்கத்தான் மண்ணில் வந்தோம் வா வா வாழலாம் ஆ….ஆஆ… வாழ்ந்திருக்கத்தான் மண்ணில் வந்தோம் வா வா வாழலாம் ஆண் : தினமொரு கவலையில் மிதப்பவன் பிறவியின் பயன்களை மறப்பவன் தினமொரு கவலையில் மிதப்பவன் பிறவியின் பயன்களை மறப்பவன் நாளும் பாடலாம் நாம் நாளும் பாடலாம் ஆண் : ஜாய் என்ஜாய் என் கவிதைகளை ஜாய் என்ஜாய் என் கவிதைகளை நல்ல நல்ல தத்துவங்களை அஹா ஹ அஹா கண்ணில் புகுந்து நெஞ்சில் நிறைந்து தன்னை மறக்க உன்னை அழைக்கும் வா……