← Back

Devan Magalo Malaro Song Lyrics

Singers : Vani Jairam and K. J. Jesudass Music by : Shankar Ganesh Lyrics by : Not Known Chorus : ……………… Male : Devan magalo malaro ulavum devathai Pournami iravil innaalil bavani vanthaalo Female : Devan magano madhano thazhuvum kadhalan Pournami iravil sangeetham paada vanthaano Chorus : ……………… Female : Aadhiyum anthamum poomagal meniyil Santhosha vellangal oda Male : Aadaiyil vaanavil medaiyil aadutho Anantha raagangal paada Female : Thaamaraiyin idhzh meedhu Thaen thuligal vizhumpothu Male : Suvaiththaal sugamthaan yaedho yaedho Female : Devan magano madhano thazhuvum kadhalan Pournami iravil sangeetham paada vanthaano Chorus : ……………… Male : Aayiram dheepangal yaetriya raaththiri Aanaigal ambaari thaanga Male : Rajanum raniyum oorvalam poe vara Vennmegam panneerai thoova Female : Aasaigalai vizhi pesa Jaadaigalin mozhi pesa Male : Thodangum thodarum kadhal yaagam Male : Devan magalo malaro ulavum devathai Pournami iravil innaalil bavani vanthaalo Female : Pournami iravil sangeetham paada vanthaano Male : Aa….aa…..Pournami iravil innaalil bavani vanthaalo
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : அறியபடவில்லை குழு : …………………………… ஆண் : தேவன் மகளோ மலரோ உலவும் தேவதை பௌர்ணமி இரவில் இந்நாளில் பவனி வந்தாளோ பெண் : தேவன் மகனோ மதனோ தழுவும் காதலன் பௌர்ணமி இரவில் சங்கீதம் பாட வந்தானோ குழு : …………………………… பெண் : ஆதியும் அந்தமும் பூமகள் மேனியில் சந்தோஷ வெள்ளங்கள் ஓட ஆண் : ஆடையில் வானவில் மேடையில் ஆடுதோ ஆனந்த ராகங்கள் பாட பெண் : தாமரையின் இதழ் மீது தேன் துளிகள் விழும்போது ஆண் : சுவைத்தால் சுகம்தான் ஏதோ ஏதோ பெண் : தேவன் மகனோ மதனோ தழுவும் காதலன் பௌர்ணமி இரவில் சங்கீதம் பாட வந்தானோ குழு : …………………………… பெண் : ஆயிரம் தீபங்கள் ஏற்றிய ராத்திரி ஆணைகள் அம்பாரி தாங்க ஆண் : ராஜனும் ராணியும் ஊர்வலம் போய்வர வெண்மேகம் பன்னீரைத் தூவ பெண் : ஆசைகளை விழி பேச ஜாடைகளின் மொழி பேச ஆண் : தொடங்கும் தொடரும் காதல் யாகம் ஆண் : தேவன் மகளோ மலரோ உலவும் தேவதை பௌர்ணமி இரவில் இந்நாளில் பவனி வந்தாளோ பெண் : பௌர்ணமி இரவில் சங்கீதம் பாட வந்தானோ ஆண் : ஆ……ஆ….பௌர்ணமி இரவில் இந்நாளில் பவனி வந்தாளோ