← Back

Theeppori Pondrathu Song Lyrics

Singers : Karthik and K. S. Chithra Music by : Mani Sharma Male : Theepori pondradhu Oru kaadhal enbadhu Adhai vaazhkai ennum Thiraiyil yettruvom Female : Ullam enbadhu Peru vellam pondradhu Iru karaigal seidhu Nadhiyaai maatruvom Male : Oru uravil valarum kaadhal Adhu mazhaiyin thuliyaai thaengum Female : Siru pirivil valarum kaadhal Adhu eriyum theeyaai oongum Male : Namm kaadhal pudhu sakthi Pudhu ulagam seivom Male : Kan thoonga maattom Cell phone pesa maattom Kal theindhu pogum Engal soll theiya maattom Female : Oor kaanum vannam Ini naer kaana maattom Poovodu thoongum Siru thaen pola vaazhvom Male : Poi kaadhal udalodu thullum Mei kaadhal udal meeri sellum Eppodum thadai thaandi vellum Male : Mannodu vaazhum Oru pon pola vaazhvom Namm kaalam vandhaal Nagaiyaai maari povom Female : Sila naalil silaiyaavom Uzhi thaanguvaai malarae Female : Naam konda kaadhal Sila naal thalli veippom Naal dhorum vetri Adhaiyae pulli veippom Male : Por kaalam pola Oru por kolam kolvom Boogambam vandhaal Adhaiyum poraadi velvom Male : Koottukkul vannathu poochi Adhu thaane porumaikku saatchi Naalaikku namm kaadhal aatchi Female : Man moodum podhum Vidhaigal kann mooda villai Vidhai vettri kollum Mazhaiyin thuli veezhum vaelai Male : Hoo oo aagaayam namadhaagum Sila naal poru kiliyae
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் கே. எஸ்.சித்ரா இசையமைப்பாளர் : மணி ஷர்மா ஆண் : தீப்பொறி போன்றது ஒரு காதல் என்பது அதை வாழ்க்கை என்னும் திரியில் ஏற்றுவோம் பெண் : உள்ளம் என்பது பெரு வெள்ளம் போன்றது இரு கரைகள் செய்து நதியாய் மாற்றுவோம் ஆண் : ஒரு உறவில் வளரும் காதல் அது மழையின் துளியாய் தேங்கும் சிறு பிரிவில் வளரும் காதல் அது எரியும் தீயாய் ஓங்கும் ஆண் : நம் காதல் புது சக்தி புது உலகம் செய்வோம் ஆண் : கண் தூங்க மாட்டோம் செல் போன் பேச மாட்டோம் கல் தேய்ந்து போகும் எங்கள் சொல் தேய மாட்டோம் பெண் : ஊர் காணும் வண்ணம் இனி நேர் காண மாட்டோம் பூவோடு தூங்கும் சிறு தேன் போல வாழ்வோம் ஆண் : பொய் காதல் உடலோடு துள்ளும் மெய் காதல் உடல் மீறி செல்லும் எப்போதும் தடை தாண்டி வெல்லும் ஆண் : மண்ணோடு வாழும் ஒரு பொன் போல வாழ்வோம் நம் காலம் வந்தால் நகையாய் மாறி போவோம் பெண் : சில நாளில் சிலையாவாய் உளி தாங்குவாய் மலரே பெண் : நாம் கொண்ட காதல் சில நாள் தள்ளி வைப்போம் நாள்தோறும் வெற்றி அதையே புள்ளி வைப்போம் ஆண் : போர் காலம் போல ஒரு போர் கோலம் கொள்வோம் பூகம்பம் வந்தால் அதையும் போராடி வெல்வோம் ஆண் : கூட்டுக்குள் வண்ணத்து பூச்சி அதுதானே பொறுமைக்கு சாட்சி நாளைக்கு நம் காதல் ஆட்சி பெண் : மண் மூடும் போதும் விதைகள் கண் மூடவில்லை விதை வெற்றி கொள்ளும் மழையின் துளி வீழும் வேளை ஆண் : ஹோ ஓ ஆகாயம் நமதாகும் சில நாள் பொறு கிளியே