← Back

Manam Kodi Katti Parakkudhu Song Lyrics

Singers : Uma Ramanan, R. Sulakhchana and Soodamani Music by : Premasrikemadasa Chorus : ……………….. Female : Manam kodi katti parakkudhu kanavula medhakkudhu Poomaalai naan potten kannala thaan Ponjaadhi aayachu nenjaalathaan Female : Oruthanai ninaikkudhu oru manam urugudhu Urakaththa maranthu mayakkathil kedakkudhu Ival padum avathigal avanukku puriyalla Eduthatha vilakkida vazhiyenna theriyala Chorus : Theriyalla theriyalla theriyalla Female : Manam kodi katti parakkudhu kanavula medhakkudhu Poomaalai naan potten kannala thaan Ponjaadhi aayachu nenjaalathaan Chorus : ……………………………… Female : Adiyaathi kalyanam mudhal raathiri Aanandham undaagam pudhu maadhiri Male : Adhu enna sollu therinjaaganum Male : Aanandham enna purinjaaganum Female : Aarezhu pilligal peravendumae Thaalatti thaaipaalum thara vendumae Female : Manam kodi katti parakkudhu kanavula medhakkudhu Poomaalai naan potten kannala thaan Ponjaadhi aayachu nenjaalathaan Chorus : …………………………….. Female : Machaana naanthaanae kulippattuven Sudum neeril udal serthu sugam kaatuven Male : Koduthu vechaanae pudhu maappillai Male : Adichathu mazhaithaan avan kaatula Female : Dramaavum cinemaavum naalthorum thaan Maamavum varuvaarae en koodathaan Male : Thunaikku varum enakku tickettu eduthu Tharanum tharanum tharanum Female : Manam kodi katti parakkudhu kanavula medhakkudhu Poomaalai naan potten kannala thaan Ponjaadhi aayachu nenjaalathaan
பாடகர்கள் : உமா ரமணன், ஆர். சுலக்ஷனா மற்றும் சூடாமணி இசை அமைப்பாளர் : பிரேமஸ்ரீ கேமாடசா குழு : …………………….. பெண் : மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான் பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான் பெண் : ஒருத்தனை நினைக்குது ஒரு மனம் உருகுது உறக்கத்த மறந்து மயக்கத்தில் கெடக்குது இவள் படும் அவதிகள் அவனுக்கு புரியல்ல எடுத்தத விளக்கிட வழியென்ன தெரியல்ல குழு : தெரியல்ல……தெரியல்ல….தெரியல்ல… பெண் : மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான் பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான் குழு : ……………………….. பெண் : அடியாத்தி கல்யாணம் முதல் ராத்திரி ஆனந்தம் உண்டாகும் புது மாதிரி ஆண் : அது என்ன சொல்லு தெரிஞ்சாகணும் ஆண் : ஆனந்தம் என்ன புரிஞ்சாகணும் பெண் : ஆறேழு பிள்ளைகள் பெறவேண்டுமே தாலாட்டி தாய்ப்பாலும் தர வேண்டுமே பெண் : மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான் பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான் குழு : …………………… பெண் : மச்சான நான்தானே குளிப்பாட்டுவேன் சுடும் நீரில் உடல் சேர்த்து சுகம் காட்டுவேன் ஆண் : கொடுத்து வச்சானே புது மாப்பிள்ளை ஆண் : அடிச்சது மழைதான் அவன் காட்டுல பெண் : டிராமாவும் சினிமாவும் நாள்தோறும் தான் மாமாவும் வருவாரே என் கூடத்தான் ஆண் : துணைக்கு வரும் எனக்கு டிக்கெட்டு எடுத்து தரணும் தரணும் தரணும்…. பெண் : மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான் பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான்