← Back

Kannirendil Mai Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : Kannirendil mai ezhuthi Kannaththilae pottu vachu Kannirendil mai ezhuthi Kannaththilae pottu vachu Kaalamellaam paarkka venum Aandavanthaan kaakka venum Male : Kannirendil mai ezhuthi Kannaththilae pottu vachu Male : Intha azhagukkenna Arivukkenna sollammaa Pudhu nilavaippola Malarai pola kannammaa Male : Vanna sarigaippattum Nagaiyum nattum paarammaa Enthan magalukkeedaai Agilaththilthaan yaarammaa Geedhai uraiththa naathan arulaal Geedhai uraiththa naathan arulaal Kodhai ivalin kolam vaazhga Male : Kannirendil mai ezhuthi Kannaththilae pottu vachu Male : Engal arumai pennin Perumai pesum valaikkaappu Oru kuzhanthai selvam Varugaikkaana varaverppu Male : Intha kizhavikkenna Manasukkullae kummaalam Nalla perapillai Pirakkapogum santhosam Paatti mugaththai paarththu sirikkum Paatti mugaththai paarththu sirikkum Paattan eduththaal maarbil udhaikkum Male : Kannirendil mai ezhuthi Kannaththilae pottu vachu Male : PIllaith tamizhai pesum Arivai tharuvaal meenaatchi Vantha pasiyai theerkka Paalai pozhivaal kaamaatchi Male : Endrum arulai tharuvaal Porulai tharuvaal magamaayi Nalla arumai pillai Neethaan ammaa magaraasi Koondhal malarum thaalisaradum Koondhal malarum thaalisaradum Neenda kaalam nilaiththu vaazhga…. Male : Kannirendil mai ezhuthi Kannaththilae pottu vachu Kaalamellaam paarkka venum Aandavanthaan kaakka venum Male : Kannirendil mai ezhuthi Kannaththilae pottu vachu
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : கண்ணிரெண்டில் மை எழுதி கன்னத்திலே பொட்டு வச்சு கண்ணிரெண்டில் மை எழுதி கன்னத்திலே பொட்டு வச்சு காலமெல்லாம் பார்க்க வேணும் ஆண்டவன் தான் காக்க வேணும்… ஆண் : கண்ணிரெண்டில் மை எழுதி கன்னத்திலே பொட்டு வச்சு ஆண் : இந்த அழகுக்கென்ன அறிவுக்கென்ன செல்லம்மா புது நிலவைப்போல மலரைப்போல கண்ணம்மா ஆண் : வண்ண சரிகைப்பட்டும் நகையும் நட்டும் பாரம்மா எந்தன் மகளுக்கீடாய் அகிலத்தில்தான் யாரம்மா கீதை உரைத்த நாதன் அருளால் கீதை உரைத்த நாதன் அருளால் கோதை இவளின் கோலம் வாழ்க….. ஆண் : கண்ணிரெண்டில் மை எழுதி கன்னத்திலே பொட்டு வச்சு ஆண் : எங்கள் அருமைப் பெண்ணின் பெருமை பேசும் வளைக்காப்பு ஒரு குழந்தை செல்வம் வருகைக்கான வரவேற்பு ஆண் : இந்த கிழவிக்கென்ன மனசுக்குள்ளே கும்மாளம் நல்ல பேரப்பிள்ளை பிறக்கப்போகும் சந்தோஷம் பாட்டி முகத்தைப் பார்த்து சிரிக்கும் பாட்டி முகத்தைப் பார்த்து சிரிக்கும் பாட்டன் எடுத்தால் மார்பில் உதைக்கும் ஆண் : கண்ணிரெண்டில் மை எழுதி கன்னத்திலே பொட்டு வச்சு ஆண் : பிள்ளைத் தமிழைப் பேசும் அறிவைத் தருவாள் மீனாட்சி வந்த பசியைத் தீர்க்க பாலைப் பொழிவாள் காமாட்சி ஆண் : என்றும் அருளைத் தருவாள் பொருளைத் தருவாள் மகமாயி நல்ல அருமைப் பிள்ளை நீதான் அம்மா மகராசி கூந்தல் மலரும் தாலிச்சரடும் கூந்தல் மலரும் தாலிச்சரடும் நீண்ட காலம் நிலைத்து வாழ்க…… ஆண் : கண்ணிரெண்டில் மை எழுதி கன்னத்திலே பொட்டு வச்சு காலமெல்லாம் பார்க்க வேணும் ஆண்டவன் தான் காக்க வேணும்… ஆண் : கண்ணிரெண்டில் மை எழுதி கன்னத்திலே பொட்டு வச்சு