← Back

Meen Kodi Theril (Male) Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Lyrics by : M. G. Vallabhan Chorus : ………………. Male : Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan Male : Rathiyo vithiyin pirivil Madhano rathiyin ninaivil Uravin sugamo irave tharume Kadhalar devanin poojai naalil Male : Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan Chorus : ………………. Male : Pouranami raavil ilam kanniyar maeni Kadhal raagam paadiyae Aadavar naadum antha paarvaiyilthaano Kaaman yaevum bhaanamo Naanae unathaanaen naalum subavelaithaanae Male : Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan Chorus : ………………. Male : Kaalaiyil thozhi naga kolamum thaedi Kaana naanam kooduthae Mangala melam suga sangama geedham Kaaman kovil poojaiyil Naanae unathaanaen naalum subavelaithaanae Male : Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan Male : Rathiyo vithiyin pirivil Madhano rathiyin ninaivil Uravin sugamo irave tharume Kadhalar devanin poojai naalil Male : Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன் குழு : ……………………. ஆண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் ஆண் : ரதியோ விதியின் பிரிவில் மதனோ ரதியின் நினைவில் உறவின் சுகமே இரவே தருமே காதலர் தேவனின் பூஜை நாளில் ஆண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் குழு : ……………………. ஆண் : பௌர்ணமி ராவில் இளம் கன்னியர் மேனி காதல் ராகம் பாடியே ஆடவர் நாடும் அந்த பார்வையில்தானோ காமன் ஏவும் பாணமோ நானே உனதானேன் நாளும் சுபவேளைதானே.. ஆண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் குழு : ……………………. ஆண் : காலையில் தோழி நக கோலமும் தேடி காண நாணம் கூடுதே மங்கல மேளம் சுக சங்கம கீதம் காமன் கோவில் பூஜையில் நானே உனதானேன் நாளும் சுபவேளைதானே.. ஆண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் ஆண் : ரதியோ விதியின் பிரிவில் மதனோ ரதியின் நினைவில் உறவின் சுகமே இரவே தருமே காதலர் தேவனின் பூஜை நாளில் ஆண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்