← Back

Aaruyire Song Lyrics

Aaruyire Song Lyrics is a track from Diesel Tamil Film– 2025, Starring Vinay Rai, Harish Kalyan, Athulya Ravi and Others. This song was sung by Ravi G and the music was composed by Dhibu Ninan Thomas. Lyrics works are penned by Mohan Rajan. Singer : Ravi G Music Director : Dhibu Ninan Thomas Lyricist : Mohan Rajan. Male : Aaruyire en aaruyire Un pirivil manam valiyil Nondhu vaadudhe Vaaname en vaaname Iru vizhi unai thangume Yengiye uyir udaiyudhe Nee vaa Male : Kannu thuliyila kadal osarudhe En usuradhil moolgudhe Female : Haaa…aaaaa Male : Un nenappadhu nenja polakudhu Enna norukkudhu pitchi eriyudhu Unakkum idhu nadakkudha Solladi kaadhal mozhiyae…. Carnatic : Humming
பாடகர் : ரவி ஜி இசையமைப்பாளர் : திபு நினன் தாமஸ் பாடலாசிரியர் : மோகன் ராஜன் ஆண் : ஆருயிரே என் ஆருயிரே உன் பிரிவில் மனம் வலியில் நொந்து வாடுதே வானமே என் வானமே இரு விழி உனை தாங்குமே ஏங்கியே உயிர் உடையுதே நீ வா ஆண் : கண்ணு துளியில கடல் ஒசருதே என் உசுரதில் மூழ்குதே பெண் : ஹா…ஆஆஆ…. ஆண் : உன் நினைப்பது நெஞ்சம் பொளக்குது என்ன நொறுக்குது பிச்சி எரியுது உனக்கும் இது நடக்குதா சொல்லடி காதல் மொழியே…. கர்நாடிக் : ஹம்மிங்…