← Back

Then Koodu Song Lyrics

Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Maa. Ramachandran Female : Thaen koodu nalla thaen koodu Thirumagal vaazndhidum en veedu Thaen koodu nalla thaen koodu Thirumagal vaazndhidum en veedu Kaanum bothu inikkum Madhurai kadhambam pola manakkum Kannai kavvi izhukkum Thannai unna solli azhaikkum Female : Thaen koodu nalla thaen koodu Thirumagal vaazndhidum en veedu Thaen koodu nalla thaen koodu Thirumagal vaazndhidum en veedu Female : Vaadum manadhai moodum kavalai Madhuvil karaindhae parandhoda..heiyaa Vaadum manadhai moodum kavalai Madhuvil karaindhae parandhoda.. Vaazhvil nimmadhi thaedum Selva seeman mayangi uravada Female : Thaen koodu nalla thaen koodu Thirumagal vaazndhidum en veedu Thaen koodu nalla thaen koodu Thirumagal vaazndhidum en veedu Female : Kalaiyal veesum valaiyaal Kadhal vilaiyae pesum kili naan..aann..hoiyaa Kalaiyal veesum valaiyaal Kadhal vilaiyae pesum kili naan Kalaiya bodhai nilaiyaal Aalai kavarum kaandha silaidhaan Female : Thaen koodu nalla thaen koodu Thirumagal vaazndhidum en veedu Thaen koodu nalla thaen koodu Thirumagal vaazndhidum en veedu Female : Ponadhu ellam pogattum Manam pudhu pudhu kanavugal kanattum..hoiyaa Ponadhu ellam pogattum Manam pudhu pudhu kanavugal kanattum Aanadhu ellam aagattum Adhil adhisaya kaatchigal thonattum Female : Thaen koodu nalla thaen koodu Thirumagal vaazndhidum en veedu Kaanum bothu inikkum Madhurai kadhambam pola manakkum Kannai kavvi izhukkum Thannai unna solli azhaikkum Female : Thaen koodu nalla thaen koodu Thirumagal vaazndhidum en veedu Thaen koodu nalla thaen koodu Thirumagal vaazndhidum en veedu
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : மா. ராமசந்திரன் பெண் : தேன் கூடு நல்ல தேன் கூடு திருமகள் வாழ்ந்திடும் என் வீடு தேன் கூடு நல்ல தேன் கூடு திருமகள் வாழ்ந்திடும் என் வீடு காணும்போது இனிக்கும் மதுரைக் கதம்பம் போல மணக்கும் கண்ணைக் கவ்வி இழுக்கும் தன்னை உண்ணச் சொல்லி அழைக்கும்….. பெண் : தேன் கூடு நல்ல தேன் கூடு திருமகள் வாழ்ந்திடும் என் வீடு தேன் கூடு நல்ல தேன் கூடு திருமகள் வாழ்ந்திடும் என் வீடு பெண் : வாடும் மனதை மூடும் கவலை மதுவில் கரைந்தே பறந்தோட..ஹெய்யா வாடும் மனதை மூடும் கவலை மதுவில் கரைந்தே பறந்தோட வாழ்வில் நிம்மதி தேடும் செல்வச் சீமான் மயங்கி உறவாட பெண் : தேன் கூடு நல்ல தேன் கூடு திருமகள் வாழ்ந்திடும் என் வீடு தேன் கூடு நல்ல தேன் கூடு திருமகள் வாழ்ந்திடும் என் வீடு பெண் : கலையால் வீசும் வலையால் காதல் விலையே பேசும் கிளி நான்..ஹொய்யா கலையால் வீசும் வலையால் காதல் விலையே பேசும் கிளி நான் கலையா போதை நிலையால் ஆளைக் கவரும் காந்தச் சிலைதான் பெண் : தேன் கூடு நல்ல தேன் கூடு திருமகள் வாழ்ந்திடும் என் வீடு தேன் கூடு நல்ல தேன் கூடு திருமகள் வாழ்ந்திடும் என் வீடு பெண் : போனது எல்லாம் போகட்டும் மனம் புதுப்புதுக் கனவுகள் காணட்டும் ..ஹொய்யா போனது எல்லாம் போகட்டும் மனம் புதுப்புதுக் கனவுகள் காணட்டும் ஆனது எல்லாம் ஆகட்டும் அதில் அதிசயக் காட்சிகள் தோணட்டும்….. பெண் : தேன் கூடு நல்ல தேன் கூடு திருமகள் வாழ்ந்திடும் என் வீடு காணும்போது இனிக்கும் மதுரைக் கதம்பம் போல மணக்கும் கண்ணைக் கவ்வி இழுக்கும் தன்னை உண்ணச் சொல்லி அழைக்கும்….. பெண் : தேன் கூடு நல்ல தேன் கூடு திருமகள் வாழ்ந்திடும் என் வீடு தேன் கூடு நல்ல தேன் கூடு திருமகள் வாழ்ந்திடும் என் வீடு