← Back

Ei Suzhali Song Lyrics

Singer : Vijay Narain Music by : Santhosh Narayanan Male : Ei Suzhali ..azhagi ..velagi Kalakatti poravale Irudi Thirudi Azhagutti thaan Nagarum arali Nora thalli ponen Vetkam koradi Male : Un vayasa thaan thithipaa thinnen Usura thaan kathi sonnennn..aa Male : Potta kozhi azhagula Enna kothi alayura Vitta konjam pozhaikiren vidudiii.eee Mutta pottu manasula Kanna thookki yeriyura Thitta etti setharuren eraliii..ee Male : Ei Suzhali.. azhagi.. velagi Kalakatti poravale Irudi Thirudi Male : Keda maattukku unava azhali Vitha potta kaatta thinga kududiii..ee Nee manasoda kalvetta ninna Kan vetta vetti konnaa…aaahhh Male : Potta kozhi azhagula Enna kothi alayura Vitta konjam pozhaikiren vidudiii.eee Mutta pottu manasula Kanna thookki yeriyura Thitta etti setharuren eraliii..ee Male : Ei suzhali.. Male : Aalangaatu kara Aathil neenthum perai Odaiyura alli Olarathu nitham Kadhala vanthu Kaadhula kathum Pozhangura vandu Muzhunguthu mutham Poovula thathi thaavura satham Male : Pozhiyuthu thenu pothaiyuren naanu Adamazha kottichaaa Kanavula maati kuzhambuna meenu Muzhichathum thappichaaa Male : Potta kozhi azhagula Enna kothi alayura Vitta konjam pozhaikiren vidudiii.eee Mutta pottu manasula Kanna thookki yeriyura Thitta etti setharuren eraliii..ee Male : {Ei Suzhali.}(4)
பாடகா் : விஜய் நரேன் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் ஆண் : ஏய் சொழலி அழகி விலகி கலகட்டிப் போறவளே இருடி திருடி அழகூட்டித்தான் நகரும் அரளி நொறதள்ளி போனேன் வெட்கம் கொறடி ஆண் : உன் வயசத்தான் தித்திப்பா தின்னேன் உசுரத்தான் கத்தி சொன்னேன் ஆண் : பொட்டக்கோழி அழகுல என்ன கொத்தி அலையுற விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி…… ஆண் : முட்ட போட்டு மனசுல கண்ணத்தூக்கி எாியுற திட்டா எட்டி செதறுறேன் எறலி ஆண் : ஏய் சொழலி அழகி விலகி கலகட்டிப் போறவளே இருடி திருடி ஆண் : கெடமாட்டுக்கு உணவ அழலி விதைபோட்ட காட்ட திங்க குடுடி நீ மனசோட கல்வெட்டா நின்னா கண் வெட்டா வெட்டிக்கொன்ன ………. ஆண் : பொட்டக்கோழி அழகுல என்ன கொத்தி அலையுற விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி…… ஆண் : முட்ட போட்டு மனசுல கண்ணத்தூக்கி எாியுற திட்டா எட்டி செதறுறேன் எறலி ஆண் : ஏய் சொழலி ஆலங்காட்டு கர ஆத்தில் நீந்தும் பேரை உடையுற அல்லி உலருது நித்தம் காதலா வண்டு காதுல கத்தும் பொழங்குற வண்டு முழுங்குது முத்தம் பூவுல தத்தி தாவுற சத்தம் ஆண் : பொழியிது தேனு பொதையுறேன் நானு அடைமழை கொட்டிச்சா கனவுல மாட்டி கொழம்புன மீனு முழிச்சதும் தப்பிச்சா ஆண் : பொட்டக்கோழி அழகுல என்ன கொத்தி அலையுற விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி…… ஆண் : முட்ட போட்டு மனசுல கண்ணத்தூக்கி எாியுற திட்டா எட்டி செதறுறேன் எறலி ………… ஆண் : { ஏய் சொழலி } (4)