← Back

Aasai Song Lyrics – Vivek-Mervin

Singer : Mervin Solomon Music by : Vivek – Mervin Male : Aasai nooraagi pooga Aadai noolaagi pooga Kannae…ae.. kannaadi aaga Male : Aasai nooraagi pooga Aadai noolaagi pooga Kannae…ae… kannaadi aaga Male : Theendal un saavi endru thaedi pooga Thoondil unn vaasam endru aadi pooga Oor kangal romba thollai endraaga Kattikondu mutham vaithu ondraaga …kaadhalaaga Male : Yen yen yen Dhegam mattum paavam ingu rendaaga sol Male : Aasai nooraagi pooga Aadai noolaagi pooga Kannae…ae.. kannaadi aaga Male : Namm porvaikullae mei veppamaaga Naam kaalai velaai menn muththamaaga Vaa kaadhal seivom poruthamaaga Neengaama nirppom viruppamaaga Male : Eeraa muththam paayum saththaam Oori poogum bodhai endru Thaaga pookkal pookka seiyum Latchamaaga Male : Aasaiyodu nee padhitha Ven sivapu maacham ondru Naalai kaalai velai yendhum Michamaaga Male : Ennaalum theeraa kaadhaalaaga Eppodhum nee naan pakkamaaga Endrendrum neengaa kaatchiyaaga Ellorum ketkum per anbin saatchiyaaga Male : Kattikkonda muththam vaithu Ondraaga.. kaadhalaaga Yen yen yen dhegam mattum paavam ingu Rendaaga sol…..
பாடகர் : மெர்வின் சாலமன் இசை அமைப்பாளர் : விவேக்-மெர்வின் ஆண் : ஆசை நூறாகி போக ஆடை நூலாகி போக கண்ணே கண்ணாடி ஆக ஆண் : ஆசை நூறாகி போக ஆடை நூலாகி போக கண்ணே கண்ணாடி ஆக ஆண் : தீண்டல் உன் சாவி என்று தேடி போக தூண்டில் உன் வாசம் என்று ஆடி போக ஓர் கண்கள் ரொம்ப தொல்லை என்றாக கட்டிக்கொண்டு முத்தம் வைத்து ஒன்றாக… காதலாக ஆண் : ஏன் ஏன் ஏன் தேகம் மட்டும் பாவம் இங்கு ரெண்டாக சொல் ஆண் : ஆசை நூறாகி போக ஆடை நூலாகி போக கண்ணே கண்ணாடி ஆக ஆண் : நாம் போர்வைகுள்ளே மெய் வெப்பமாக நம் காலை வேலை மென் முத்தமாக வா காதல் செய்வோம் பொருத்தமாக நீங்காமல் நிர்போம் விருப்பமாக ஆண் : ஈர முத்தம் பாயும் சத்தம் ஊறி போகம் போதை என்று தேக பூக்கள் பூக்க செய்யும் லட்சமாக ஆண் : ஆசையோடு நீ பதித்த வென்சிவப்பு மச்சம் ஒன்று நாளை காலை வேளை ஏந்தும் மிச்சமாக ஆண் : எந்நாளும் தீரா காதலாக எப்பொதும் நீ நான் பக்கமாக என்றென்றும் நீங்கா காட்சியாக எல்லோரும் கேட்கும் பேர் அன்பின் சாட்சியாக ஆண் : கட்டிக்கொண்ட முத்தம் வைத்தது ஒன்றாக காதலாக ஏன் ஏன் ஏன் தேகம் மட்டும் பாவம் இங்கு ரெண்டாக சொல்