← Back

Thanneeril Thallaadum Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Shankar Ganesh Male : Thaneeril thallaadum Manveedu polaachchu Nam vaazhkkai chinna kannammaa Adi raasaththi malaiyoyum kaalam sollammaa Male : Thaneeril thallaadum Manveedu polaachchu Nam vaazhkkai chinna kannammaa Adi raasaththi malaiyoyum kaalam sollammaa Male : Dhisai maarum odam pola Thadumaarum vaazhkkai ingae Pogindra payanam enge kannamma Odam karai searum naalai neeyum sollamma Male : Dhisai maarum odam pola Thadumaarum vaazhkkai ingae Pogindra payanam enge kannamma Odam karai searum naalai neeyum sollamma Male : Eppothum thagam ingae Kanneeraalae theeraathu Kanneerin sogam neekka eeramulla nenjedhu Vaedikkai dheivaththin vaadikkai thaanammaa vaadikkai thaanammaa……vaadikkai thaanammaa Male : Thaneeril thallaadum Manveedu polaachchu Nam vaazhkkai chinna kannammaa Adi raasaththi malaiyoyum kaalam sollammaa Female : Aararo aari raariro…..Aaraaro Aararo aari raariro….. Aararo aari raariro…..Aaraaro Aararo aari raariro….. Female : Nool kondu aadum bommai Adhu kaiyil ondrum illai Thaanaga aadaadhadi kannammaa Ellam vidhi devan ennam thaanae Sollammaa Female : Nool kondu aadum bommai Adhu kaiyil ondrum illai Thaanaga aadaadhadi kannammaa Ellam vidhi devan ennam thaanae Sollammaa Male : Kaappaattrum dheivam indru Kannaamoochchi aaduthu Kankattu viththai ondru Naalum maedai yaeruthu Male : Kai neettum paasangal Kai kazhuvum mosangal Kai kazhuvum mosangal Kai kazhuvum mosangal Male : Thaneeril thallaadum Manveedu polaachchu Nam vaazhkkai chinna kannammaa Adi raasaththi malaiyoyum kaalam sollammaa Male : ………………………..
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : தண்ணீரில் தள்ளாடும் மண்வீடு போலாச்சு நம் வாழ்க்கை சின்ன கண்ணம்மா அடி ராசாத்தி மழையோயும் காலம் சொல்லம்மா ஆண் : தண்ணீரில் தள்ளாடும் மண்வீடு போலாச்சு நம் வாழ்க்கை சின்ன கண்ணம்மா அடி ராசாத்தி மழையோயும் காலம் சொல்லம்மா ஆண் : திசை மாறும் ஓடம் போல தடுமாறும் வாழ்க்கை இங்கே போகின்ற பயணம் எங்கே கண்ணம்மா ஓடம் கரை சேரும் நாளை நீயும் சொல்லம்மா ஆண் : திசை மாறும் ஓடம் போல தடுமாறும் வாழ்க்கை இங்கே போகின்ற பயணம் எங்கே கண்ணம்மா ஓடம் கரை சேரும் நாளை நீயும் சொல்லம்மா ஆண் : எப்போதும் தாகம் இங்கே கண்ணீராலே தீராது கண்ணீரின் சோகம் நீக்க ஈரமுள்ள நெஞ்சேது வேடிக்கை தெய்வத்தின் வாடிக்கை தானம்மா வாடிக்கை தானம்மா…….வாடிக்கை தானம்மா…… ஆண் : தண்ணீரில் தள்ளாடும் மண்வீடு போலாச்சு நம் வாழ்க்கை சின்ன கண்ணம்மா அடி ராசாத்தி மழையோயும் காலம் சொல்லம்மா பெண் : ஆராரோ ஆரி ராரிரோ……ஆராரோ ஆராரோ ஆரி ராரிரோ…… ஆராரோ ஆரி ராரிரோ……ஆராரோ ஆராரோ ஆரி ராரிரோ…… ஆண் : நூல் கொண்டு ஆடும் பொம்மை அது கையில் ஒன்றும் இல்லை தானாக ஆடாதடி கண்ணம்மா எல்லாம் விதி தேவன் எண்ணம் தானோ சொல்லம்மா ஆண் : நூல் கொண்டு ஆடும் பொம்மை அது கையில் ஒன்றும் இல்லை தானாக ஆடாதடி கண்ணம்மா எல்லாம் விதி தேவன் எண்ணம் தானோ சொல்லம்மா ஆண் : காப்பாற்றும் தெய்வம் இன்று கண்ணாமூச்சி ஆடுது கண்கட்டு வித்தை ஒன்று நாளும் மேடை ஏறுது ஆண் : கை நீட்டும் பாசங்கள் கை கழுவும் மோசங்கள் கை கழுவும் மோசங்கள் கை கழுவும் மோசங்கள்….. ஆண் : தண்ணீரில் தள்ளாடும் மண்வீடு போலாச்சு நம் வாழ்க்கை சின்ன கண்ணம்மா அடி ராசாத்தி மழையோயும் காலம் சொல்லம்மா ஆண் : ………………………….