← Back

Yean Endra Kelvi Song Lyrics

Singer : T.M. Soundararajan Music by : M.S. Viswanathan Male : { Yen endra kelvi Ingu ketkaamal vaazhkai Illai naan endra ennam Konda manidhan vaazhnthathillai } (2) Male : { Pagutharivu Piranthathellam Kelvigal ketathanaalae } (2) Male : { Urimaigalai Peruvathellam Unarchigal ullathanaalae } (2) Male : Yen endra kelvi Ingu ketkaamal vaazhkai Illai naan endra ennam Konda manidhan vaazhnthathillai Male : ……………………. Male : { Oaraayiram aandugal Aagatumae nam porumaiyin Porul matum vilankatumae } (2) Male : Varunkaalathilae Nam parambaraigal naam Adimai illai endru Muzhankatumae Male : Yen endra kelvi Ingu ketkaamal vaazhkai Illai naan endra ennam Konda manidhan vaazhnthathillai Male : { Neerodaigal kodaiyil Kaainthirukum mazhai kaalathil Vellankal paainthirukum } (2) Male : Nam thol valiyaal Andha naal varalaam Andru ezhai eliyavargal Nalam peralaam Male : Munnetram Enbathellam uzhaipavar Uzhaipathanaalae Male : Kadamaigalai Purivathellam viduthalai Venduvathaalae Male : { Yen endra kelvi Ingu ketkaamal vaazhkai Illai naan endra ennam Konda manidhan vaazhnthathillai } (2)
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை } (2) ஆண் : { பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே } (2) ஆண் : { உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலே} (2) ஆண் : ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை ஆண் : …………………………… ஆண் : { ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே } (2) ஆண் : வருங்காலத்திலே நம் பரம்பரைகள் நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே ஆண் : ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை ஆண் : { நீரோடைகள் கோடையில் காய்ந்திருக்கும் மழைகாலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும் } (2) ஆண் : நம் தோள் வலியால் அந்த நாள் வரலாம் அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம் ஆண் : முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர் உழைப்பதனாலே ஆண் : கடமைகளை புரிவதெல்லாம் விடுதலை வேண்டுவதாலே ஆண் : { ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை } (2)