← Back

Naan Gaali Song Lyrics

Singers : Sean Roldan and Kalyani Nair Music by : Sean Roldan Lyrics by : Mohan Rajan Whistle : …………….. Male : Naan gaali… Naan gaali… Mothama serthu Ippo naan gaali Male : Balcony kaathu-la Vaasam dhaan koodutho hoo… Mohan-uh life-la Nightinggale paadudu hoo… Male : Kanavilum ninaikkala Vazhkka dhaan maaruthu hoo Kai pidi idukkula Kaadhalum yeruthu Male : Naan gaali… Naan gaali… Mothama serthu Ippo naan gaali Male : Naan gaali… Naan gaali… Mothama serthu Ippo naan gaali Humming : …………. Male : Veanel kaathu eeram dhaan Female : Thararara… Male : Neeyum vandha neram dhaan Female : Ahaa..aaa.. Male : Veanel kaathu eeram dhaan Neeyum vandha neram dhaan Male : Mounam kooda ragam dhaan Kaadhal pesa dhaan Male : Heart ratum yeruthae Pulse rap-u paaduthae Fuse pona lifelaium Bulb bright aaguthae Vazha thonuthae Male : Naan gaali… Naan gaali… Mothama serthu Ippo naan gaali Male : Naan gaali… Naan gaali… Mothama serthu Ippo naan gaali Humming : …………. Male : Neram enga pogumo Female : Thararara… Male : Neeyum naanum pesuna Female : Ahaa..aaa.. Male : Neram enga pogumo Neeyum naanum pesuna Varthai theeirndhu pogumo Un parvai pesuna Male : Aari pona tea-layum Story nooru pookuthae Saalai oorom traffic-um Raja naanga kekuthae Aalae thookuthae Male : Balcony kaathu-la Vaasam dhaan koodutho hoo… Mohan-uh life-la Nightinggale paadudu hoo… Male : Kanavilum ninaikkala Vazhkka dhaan maaruthu hoo Kai pidi idukkula Kaadhalum yeruthu Male : Naan gaali… Naan gaali… Mothama serthu Ippo naan gaali Male : Naan gaali… Naan gaali… Mothama serthu Ippo naan gaali
பாடகர்கள் : சீன் ரோல்டன் மற்றும் கல்யாணி நாயர் இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் விசில் : ………….. ஆண் : நான் காலி… நான் காலி… மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி ஆண் : பால்கனி காத்துல வாசம் தான் கூடுதோ ஓஓஓ… மோகன்-உ லைஃப்ல நைட்டிங்கேல் பாடுது ஓஓ… ஆண் : கனவிலும் நினைக்கல வாழ்க்க தான் மாறுது ஓஓ… கை பிடி இடுக்குல காதலும் ஏறுது ஆண் : நான் காலி… நான் காலி… மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி ஆண் : நான் காலி… நான் காலி… மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி முனகல் : ………………… ஆண் : வேனல் காத்து ஈரம் தான் பெண் : தர் ரா ரா ரா ரா ஆண் : நீயும் வந்த நேரம் தான் பெண் : ஹா..ஆஅ. ஆண் : வேனல் காத்து ஈரம் தான் நீயும் வந்த நேரம் தான் ஆண் : மௌனம் கூட ராகம் தான் காதல் பேச தான் ஆண் : ஹார்ட் ரேட்டு ஏறுதே பல்ஸ் ராப்பு பாடுதே பீயுசு போன லைஃப்லயும் பல்ப் பிரைட் ஆகுதே வாழ தோணுதே ஆண் : நான் காலி… நான் காலி… மொதமா செர்த்து இப்போ நான் காலி ஆண் : நான் காலி… நான் காலி… மொத்தமா சேர்த்து இப்போ நான் காலி முனகல் : ………….. ஆண் : நேரம் எங்க போகுமோ பெண் : தர் ரா ரா ரா ரா ஆண் : நீயும் நானும் பேசுனா பெண் : ஹா..ஆஅ. ஆண் : நேரம் எங்க போகுமோ நீயும் நானும் பேசுனா ஆண் : வார்த்தை தீர்ந்து போகுமோ உன் பார்வை பேசுனா ஆண் : ஆறி போன டீயிலயும் ஸ்டோரி நூறு பூக்குதே சாலை ஓரோம் டிராபிக்கும் ராஜா நாங்க கேக்குதா ஆளே தூக்குதே ஆண் : பால்கனி காத்து-ல வாசம் தான் கூடுதோ ஓஓஓ… மோகன்-உ லைஃப்-ல நைட்டிங்கேல் பாடுது ஓஓ… ஆண் : கனவிலும் நினைக்கல வாழ்க்க தான் மாறுது ஓஓ… கை பிடி இடுக்குல காதலும் ஏறுது ஆண் : நான் காலி… நான் காலி… மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி ஆண் : நான் காலி… நான் காலி… மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி