← Back

Alai Alai Alaiyai Song Lyrics

Singers : Tippu and Malathi Music by : Bharathwaj Male : Alai alai alaiyaai Female : Aasaigal varudhae Male : Athiradi adiyaai Female : Idhayathil vizhudhae Male : Narambugal therithu Vali vali peruthae Female : Ilamai vizhikkum Oli ingu eluthae Male : Alai alai alaiyaai Female : Aasaigal varudhae Male : Athiradi adiyaai Female : Idhayathil vizhudhae Male : Kangal Female : Kaamam kaamam Ketkkum paarvai Male : Melum melum thaakkum Male : Penmaiyaana poo ondru Mella mella modhi Paadhiyil thee udakiradhae Female : Penmai ennum noi paravi Konjam konjamaai ezhumbhi Thadai suvarai kadakiradhae Male : Kathiyindri rathamindri Ingu oru porkalam dhaan Ninuvugal ranakkalam dhaan Male : Alai alai alaiyaai Alai alai alaiyaai Female : Aasaigal varudhae Aasaigal varudhae Male : Athiradi adiyaai Athiradi adiyaai Female : Idhayaththil vizhudhae Idhayaththil vizhudhae Chorus : …………………………. Male : Kaigal Female : Oorndhae oorndhae poghum Female : Nagangal Male : Keeri kaayam aagum Male : Konjam konjam thaen oottri Nanju nenjil dhaan yettri Kothikalan poll kothikkiradhae Female : Suttri suttri paei kaatru Seeri paayum neer ootru Adhan naduvae malar padukkai Male : Vakkiramai kokkarikkum Vaalibhathin vegam paarthu Iru kaiyum adangiyadhae Male : Alai alai alaiyaai Female : Aasaigal varudhae Male : Athiradi adiyaai Female : Idhayathil vizhudhae
பாடகர்கள் : திப்பு மற்றும் மாலதி இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : அலை அலை அலையாய் பெண் : ஆசைகள் வருதே ஆண் : அதிரடி அடியாய் பெண் : இதயத்தில் விழுதே ஆண் : நரம்புகள் தெரித்து வலி வலி பெருதே பெண் : இளமை விழிக்கும் ஒலி இங்கு எழுதே ஆண் : அலை அலை அலையாய் பெண் : ஆசைகள் வருதே ஆண் : அதிரடி அடியாய் பெண் : இதயத்தில் விழுதே ஆண் : கண்கள் பெண் : காமம் காமம் கேட்க்கும் பார்வை ஆண் : மேலும் மேலும் தாக்கும் ஆண் : பெண்மையான பூ ஒன்று மெல்ல மெல்ல மோதி பாதையில் தீ உடைகிறதே பெண் : பெண்மை என்னும் நோய் பரவி கொஞ்சம் கொஞ்சமாய் எழும்பி தடை சுவரை கடக்கிறதே ஆண் : கத்தியின்றி ரத்தமின்றி இங்கு ஒரு போர்க்களம்தான் நினைவுகள் ரனக்களம்தான் ஆண் : அலை அலை அலையாய் அலை அலை அலையாய் பெண் : ஆசைகள் வருதே ஆசைகள் வருதே ஆண் : அதிரடி அடியாய் அதிரடி அடியாய் பெண் : இதயத்தில் விழுதே இதயத்தில் விழுதே குழு : ………………………………… ஆண் : கைகள் பெண் : ஊர்ந்தே ஊர்ந்தே போகும் பெண் : நகங்கள் ஆண் : கீறி காயம் ஆகும் ஆண் : கொஞ்சம் கொஞ்சம் தேன் ஊற்றி நஞ்சு நெஞ்சில்தான் ஏற்றி கொதிக்கலன் போல் கொதிக்கிறதே பெண் : சுற்றி சுற்றி பேய் காற்று சீறி பாயும் நீர் ஊற்று அதன் நடுவே மலர் படுக்கை ஆண் : வக்கிரமாய் கொக்கரிக்கும் வாலிபத்தின் வேகம் பார்த்து இரு கையும் அடக்கியதே ஆண் : அலை அலை அலையாய் பெண் : ஆசைகள் வருதே ஆண் : அதிரடி அடியாய் பெண் : இதயத்தில் விழுதே