← Back

Vaatura Theetura Song Lyrics

Singers : V.M.Mahalingam and Meenakshi Ilayaraja Music by : C. Sathya Female : Vaatura theetura enna kannaala Enna sikkiram thoothuriyae Maatuna kaatura enakulla Pudhu kaadhala mootturiyae Female : Mazhaiyaa kottura manasa thattura Verasa muttura nenjulla nee ottura Orala kuththura urava nikkura Korava kokkula maati ennai sikkura Female : Oothedukura ulla alatti meluttura Ennai suruttu pola neeyum mela urinji izhukkura Sit edukkura ennai dip-u adikkira Ada vadicha thanni soodu pola aavi parakkura Female : Yen moraikkura morandu pudikkira Irukki anachi kannathula Umma umma umma kudukkuren Chorus : …………………………….. Male : Moratha pola podaikkuren Soratha pola adikkuren Oratha pottu valartha ennai Veena yendi veruttura Female : Kitta vandha kanakkira Etti ninna koraikkira Vattam pottu ullukulla Kottam neeyum adikkira Male : Keera pola anji ennai kadanji pogura Aara pola valanji nezhunji enga odura Female : Mandi pottu kedakkum vayasa nondi aakkura Konji pesi thavikkum manasa puncture aakura Male : Yendi parakkura usura edukkura Irukku anachi kannamthula Umma umma umma kudukkura Chorus : …………………………………… Female : Adiyaathe rombha thaaan pandrigaa Haan hahaan…… Chorus : ……………………………………
பாடகர்கள் : ஹவி. எம். மஹாலிங்கம் மற்றும் மீனாக்ஷி இளையராஜா இசை அமைப்பாளர் : சி. சத்யா பெண் : வாட்டுற தீட்டுற கண்ணால என்ன சீக்கிரம் தூத்துறியே மாட்டுனா காட்டுற எனக்குள்ள புது காதல மூட்டுறியே பெண் : மழையா கொட்டுற மனச தட்டுற வெரசா முட்டுற நெஞ்சுல நீ ஒட்டுற உரலா குத்துற உறவா நிக்குற கொறவா கொக்குல மாட்டி என்னை சிக்குற பெண் : ஊக்கெடுக்குற உள்ள அலட்டி மெலுட்டுற என்ன சுருட்டு போல நீயும் மேல உறிஞ்சி இழுக்குற சீட் எடுக்குற என்னை டிப்பு அடிக்கிற அட வடிச்ச தண்ணி சூடு போல ஆவி பறக்குற பெண் : ஏன் மொறைக்குற மொரண்டு புடிக்கிற இருக்கி அணச்சி கன்னத்துல உம்மா உம்மா உம்மா குடுக்குறேன் குழு : ……………………… ஆண் : முறத்த போல பொடைக்குறேன் சுரத்த போல அடிக்குறேன் உரத்த போட்டு வளர்த்த என்ன வீணா ஏண்டி வெரட்டுற பெண் : கிட்ட வந்தா கனைக்கிற எட்டி நின்னா கொனைக்கிற வட்டம் போட்டு உள்ளுக்குள்ள கொட்டம் நீயும் அடிக்கிற ஆண் : கீர போல ஆஞ்சி என்ன கடஞ்சி போடுற ஆற போல வளஞ்சி நெழுஞ்சி எங்க ஓடுற பெண் : மண்டி போட்டு கெடக்கும் வயச நொண்டி ஆக்குற கொஞ்சி பேசி தவிக்கும் மனச பஞ்சர் ஆக்குற ஆண் : ஏண்டி பறக்குற உசுரா எதுக்குரா இருக்கி அணச்சி கன்னத்துல உம்மா உம்மா உம்மா குடுக்குற குழு : ………………………… பெண் : அடி ஆத்தி ரொம்ப தான் பண்றீங்க குழு : ……………………….