← Back

Un Kannanguzhiyil Song Lyrics

Singer : Karthika Vaidyanathan Music by : Satish Raghunathan Female : On kannanguzhiyil Enna izhukka paakkura Kedanthu parithavikkiren Naaum en imaigalaala Naan parakkuren Un nizhala kooda naan rasikkiren Female : Paadhi kannil naa paakkuren Kaadhaalaanu naa ketkkiren Paadhi kannil naa paakkuren Enna senja naa thokkuren Female : On kannanguzhiyil Enna izhukka paakkura Kedanthu parithavikkiren Naaum en imaigalaala Naan parakkuren Un nizhala kooda naan rasikkiren Female : Paadhi kannil naa paakkuren Kaadhaalaanu naa ketkkiren Paadhi kannil naa paakkuren Enna senja naa thokkuren Female : Venaam venaanu Naanum solla solla Kettidaama kaal poguthae daa Venum venunu Needhaan pesum neram Poividaama neela venumae daa… Female : Naan inga naanaaga illa Naethoda naan kaanavilla Sollaamae thallaaduren… Female : Unna paadhi kannil naa paakkuren Kaadhaalaanu naa ketkkiren Paadhi kannil naa paakkuren Enna senja naa thokkuren
பாடகி : கார்த்திகா வைத்யநாதன் இசை அமைப்பாளர் : சதீஷ் ரகுநாதன் பெண் : உன் கண்ணங்குழியில் என்ன இழுக்க பாக்குற கெடந்து பறிதவிக்கிறேன் நானும் என் இமைகளால நான் பறக்குறேன் உன் நிழல கூட நான் ரசிக்கிறேன் பெண் : பாதி கண்ணில் நான் பார்க்குறேன் காதலானு நான் கேக்குறேன் பாதி கண்ணில் நான் பார்க்குறேன் என்ன செஞ்ச நான் தோக்குறேன்.. பெண் : உன் கண்ணங்குழியில் என்ன இழுக்க பாக்குற கெடந்து பறிதவிக்கிறேன் நானும் என் இமைகளால நான் பறக்குறேன் உன் நிழல கூட நான் ரசிக்கிறேன் பெண் : பாதி கண்ணில் நான் பார்க்குறேன் காதலானு நான் கேக்குறேன் பாதி கண்ணில் நான் பார்க்குறேன் என்ன செஞ்ச நான் தோக்குறேன்.. பெண் : வேணாம் வேணானு நானும் சொல்ல சொல்ல கேட்டிடாம கால் போகுதேடா வேணும் வேணுனு நீதான் பேசும் நேரம் போய்விடாம நீள வேணுமேடா பெண் : நான் இங்க நானாக இல்ல… நேத்தோட நான் காணவில்ல சொல்லாமலே தள்ளாடுறேன் பெண் : உன்ன பாதி கண்ணில் நான் பாக்குறேன் காதலானு நான் கேக்குறேன் பாதி கண்ணில் நான் பார்க்குறேன் என்ன செஞ்ச நான் தோக்குறேன்..