← Back

Gira Gira Song Lyrics

Singers : Justin Prabhakaran, Nakul Abhyankar and Mohana Bhogaraju Music by : Justin Prabhakaran Female : Gira gira gira thirugura orala Idakka valakka odura Vedhaiya araikka pakkura Chorus : Hoi hoi hoi hoi Female : Thora thora thora thorattiya pottu Nelava pudikka paakkura Nadakka kadhaiya pesura Chorus : Hoi hoi hoi hoi Female & Chorus : Elandhaari kirukkaa poraanae Ae….ae….ae… Female : Po vela neraiyaa kedakkae Chorus : Hoii… Female : Gira gira gira thirugura orala Idakka valakka odura Vedhaiya araikka pakkura Chorus : Hoi hoi hoi hoi Female : Thora thora thora thorattiya pottu Nelava pudikka paakkura Nadakka kadhaiya pesura Chorus : Yeah hoi hoi yeah hoi hoi Male : Nananja piragu nanaivadhu thavara Alaiya thadukka silandhiyin suvara Onakku pudicha azhagiya thimira Kuda irupenae…ae…ae… Male : Kanava thadukka vazhi mura irukka Thalaiya kuniyum neruponnu irukka Manasu koduthu edukiren sirappa Kalam irukuthae… Male : Nee podum thooral poi padal Aanaalum naanae thaalaattai polae Rasippenae siripenae… Chorus : Ooo…ooo…ooo…ooo… Female : Gira gira gira thirugura orala Idakka valakka odura Vedhaiya araikka pakkura Chorus : Hoi hoi hoi hoi Female Chorus : Ammayi sonna solla vachukkodi Kannala selakkulla poothukkodi Machaana mandhirichu thachukkodi Adi ezhu ettu pulaigala pethukkodi…. Male : Yevarukevara padachadhu mudhalil Avarukavara anupidum mudivil Idaiyil vizhundha azhagiya velicham Kadandhu ponathae…ae…ae… Male : Kanava varanju iravula asacha Pagala varanju padakkuna paricha Adhukkum idhukkum alaivadha rasichae Pozhudhu poguthae Male : Yaaro di neeyae pani theeyae Marundhaagum noyae Nee theendum podhae Unarnthaenae enai naanae Female : Gira gira gira thirugura orala Idakka valakka odura Vedhaiya araikka pakkura Chorus : Hoi hoi hoi hoi Female : Thora thora thora thorattiya pottu Nelava pudikka paakkura Nadakka kadhaiya pesura
பாடகர்கள் : ஜஸ்டின் பிரபாகரன், நகுல் அபயங்கர் மற்றும் மோகனா போகராஜு இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பெண் : கிற கிற திருகுற ஒரலா எடக்கா வலக்கா ஓடுற வெதைய அரைக்க பாக்குற குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பெண் : தொர தொர தொர தொரட்டிய போட்ட நிலவ புடிக்க பாக்குற நடக்கா கதைய பேசுற குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பெண் மற்றும் குழு : எளந்தாரி கிறுக்கா போறானே ஏ…..ஏ……ஏ…. பெண் : போ வேல நெறையா கெடக்கே குழு : ஹோய்….. பெண் : கிற கிற திருகுற ஒரலா எடக்கா வலக்கா ஓடுற வெதைய அரைக்க பாக்குற குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பெண் : தொர தொர தொர தொரட்டிய போட்ட நிலவ புடிக்க பாக்குற நடக்கா கதைய பேசுற குழு : யெஹ் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஆண் : நனைஞ்ச பிறகு நனைவது தவறா அலைய தடுக்க சிலந்தியின் சுவரா ஒனக்கு பிடிச்ச அழகிய திமிரா கூட இருப்பேனே….ஏ….ஏ….. ஆண் : கனவ தடுக்க வழிமுறை இருக்கா தலைய குனியும் நெருப்பொன்னு இருக்கா மனசு கொடுத்து எடுக்கிறேன் சிறப்பா காலம் இருக்குதே ஆண் : நீ போடும் தூறல் பொய் பாடல் ஆனாலும் நானே தாலாட்டை போலே ரசிப்பேனே சிரிப்பேனே குழு : ஓஒ….ஓ……ஓஒ…..ஓஒ….. பெண் : கிற கிற திருகுற ஒரலா எடக்கா வலக்கா ஓடுற வெதைய அரைக்க பாக்குற குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பெண் குழு : அம்மாயி சொன்ன சொல்ல வெச்சுகோடி கண்ணால சேலைக்குள்ள பூந்துக்கோடி மச்சான மந்திரிச்சு தச்சிக்கோடி அடி ஏழு எட்டு புள்ளைகள பெத்துகோடி ஆண் : எவருக்கெவர படைச்சது முதலில் அவருக்கவர அனுப்பிடும் முடிவில் இடையில் விழுந்த அழகிய வெளிச்சம் கடந்து போனது….ஏ…ஏ…. ஆண் : கனவா வரைஞ்சு இரவுல அசைச்சா பகல வரைஞ்சு படக்குனு பறிச்சா அதுக்கும் இதுக்கும் அலைவத ரசிச்சே பொழுது போகுதே ஆண் : யாரோடி நீயே பனி தீயே மருந்தாகும் நோயே நீ தீண்டும் போதே உணர்ந்தேனே எனை நானே பெண் : கிற கிற திருகுற ஒரலா எடக்கா வலக்கா ஓடுற வெதைய அரைக்க பாக்குற குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பெண் : தொர தொர தொர தொரட்டிய போட்ட நிலவ புடிக்க பாக்குற நடக்கா கதைய பேசுற