← Back

Nagareegamana Hattu Song Lyrics

Nagareegamana Hattu Song Lyrics from “Pattaliyin Vetri (1960)” Tamil film starring “ T. S. Balaiah, K. A. Thangavelu, Savithiri and C. S. Girija ” in a lead role. This song was sung by “Seerkazhi Govindarajan” and the music is composed by “S. Rajeswararao“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayanakavi”. Singer : Seerkazhi Govindarajan Music by : S. Rajeswararao Lyrics by : Udumalai Narayanakavi Male : Gate-u….en toppu kazhandathae Altoppu en dooppu ellaam paranthathae Male : Naagareegamaana hate-u Naalu peru kaanum hate-u Enga pocho govinthaa Enna seivaen govinthaa Male : Singaaramaana hate-u Bangalooril vaangina hate-u Englishkaaran pottu Erinju pottu pona hate-u Male : Singaaramaana hate-u Bangalooril vaangina hate-u Englishkaaran pottu Erinju pottu pona hate-u Male : Mangaatha salavai soottu Mathippuke thaguntha hate-u Enga pocho govinthaa Enna seivaen govinthaa Male : Naagareegamaana hate-u Naalu peru kaanum hate-u Enga pocho govinthaa Enna seivaen govinthaa Male : Sottaiyodu mottaikkum maraippu Soodu pani mazhaikkum thaduppu Pattanaththil pottaal sirappu Pala perkkum idhanaal pozhappu Male : Sottaiyodu mottaikkum maraippu Soodu pani mazhaikkum thaduppu Pattanaththil pottaal sirappu Pala perkkum idhanaal pozhappu Male : Jaadikku moodi pola saamiyaarkku thaadi polae Jodikku lady polae Enakku venum thalaikku melae Male : Naagareegamaana hate-u Naalu peru kaanum hate-u Engae pocho govinthaa Enna seivaen govinthaa Male : Kaaththodu paranthu pocho Kaaraeri kasangi pocho Paarththavanga padhukkalaacho Pattaani vaangalaachcho Male : Eduththavan koduththiduvaano Illainnu verattiduvaano Enga pocho govinthaa Enna seivaen govinthaa Male : Naagareegamaana hate-u Naalu peru kaanum hate-u Engae pocho govinthaa Enna seivaen govinthaa
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ் பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி ஆண் : ஹேட்டு……..என் டாப்பு…கழண்டதே அல்டாப்பு என் டூப்பு எல்லாம் பறந்ததே ஆண் : நாகரீகமான ஹேட்டு நாலு பேரு காணும் ஹேட்டு எங்கே போச்சோ கோவிந்தா என்ன செய்வேன் கோவிந்தா ஆண் : நாகரீகமான ஹேட்டு நாலு பேரு காணும் ஹேட்டு எங்கே போச்சோ கோவிந்தா என்ன செய்வேன் கோவிந்தா ஆண் : சிங்காரமான ஹேட்டு பெங்களூரில் வாங்கின ஹேட்டு இங்கிலீஷ்காரன் போட்டு எறிஞ்சு போட்டு போன ஹேட்டு ஆண் : சிங்காரமான ஹேட்டு பெங்களூரில் வாங்கின ஹேட்டு இங்கிலீஷ்காரன் போட்டு எறிஞ்சு போட்டு போன ஹேட்டு ஆண் : மங்காத சலவை சூட்டு மதிப்புக்கே தகுந்த ஹேட்டு எங்கே போச்சோ கோவிந்தா என்ன செய்வேன் கோவிந்தா… ஆண் : நாகரீகமான ஹேட்டு நாலு பேரு காணும் ஹேட்டு எங்கே போச்சோ கோவிந்தா என்ன செய்வேன் கோவிந்தா ஆண் : சொட்டையோடு மொட்டைக்கும் மறைப்பு சூடு பனி மழைக்கும் தடுப்பு பட்டணத்தில் போட்டால் சிறப்பு பல பேர்க்கும் இதனால் பொழப்பு ஆண் : சொட்டையோடு மொட்டைக்கும் மறைப்பு சூடு பனி மழைக்கும் தடுப்பு பட்டணத்தில் போட்டால் சிறப்பு பல பேர்க்கும் இதனால் பொழப்பு ஆண் : ஜாடிக்கு மூடி போல சாமியார்க்கு தாடி போலே ஜோடிக்கு லேடி போலே எனக்கு வேணும் தலைக்கு மேலே….. ஆண் : நாகரீகமான ஹேட்டு நாலு பேரு காணும் ஹேட்டு எங்கே போச்சோ கோவிந்தா என்ன செய்வேன் கோவிந்தா ஆண் : காத்தோடு பறந்து போச்சோ காரேறி கசங்கி போச்சோ பார்த்தவங்க பதுக்கலாச்சோ பட்டாணி வாங்கலாச்சோ ஆண் : எடுத்தவன் கொடுத்திடுவானோ இல்லைன்னு வெரட்டிடுவானோ எங்க போச்சோ கோவிந்தா என்ன செய்வேன் கோவிந்தா…. ஆண் : நாகரீகமான ஹேட்டு நாலு பேரு காணும் ஹேட்டு எங்கே போச்சோ கோவிந்தா என்ன செய்வேன் கோவிந்தா