← Back

Amma Amma Song Lyrics

Singer : P. Susheela Music by : T. A. Kalyanam Lyrics by : Kuyilan Female : Amma… amma ennaasai niraiveruma Ennaasai niraiveruma Amma… amma ennaasai niraiveruma Female : Annaiyae nee endhan kann munnae vandhoru Annaiyae nee endhan kann munnae vandhoru Aarudhal solliduvaayoo Aarudhal solliduvaayoo Un anbai polindhiduvaayoo Female : Amma… amma ennaasai niraiveruma Female : En kula deivam unnaiyallaal veru Illaiyena ninaithenae En kula deivam unnaiyallaal veru Illaiyena ninaithenae Indru innoru deivam kandenae ye ye Amma amma naan Indru innoru deivam kandenae Female : Amma… amma ennaasai niraiveruma Female : Ullathilae oru jodhi pirandhadhu Amma amma amma aa Ullathilae oru jodhi pirandhadhu Oliyai maraithiduvaayoo Adhan sudarai anaithiduvaayoo Female : Amma… amma ennaasai niraiveruma
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஏ. கல்யாணம் பாடல் ஆசிரியர் : குயிலான் பெண் : அம்மா…..அம்மா என்னாசை நிறைவேறுமா அம்மா என்னாசை நிறைவேறுமா அம்மா…..அம்மா என்னாசை நிறைவேறுமா பெண் : அன்னையே நீ எந்தன் கண் முன்னே வந்தொரு அன்னையே நீ எந்தன் கண் முன்னே வந்தொரு ஆறுதல் சொல்லிடுவாயோ ஆறுதல் சொல்லிடுவாயோ உன்அன்பை பொழிந்திடுவாயோ….. பெண் : அம்மா…..அம்மா என்னாசை நிறைவேறுமா பெண் : என் குல தெய்வம் உன்னையல்லால் வேறு இல்லையென நினைத்தேனே என் குல தெய்வம் உன்னையல்லால் வேறு இல்லையென நினைத்தேனே இன்று இன்னொரு தெய்வம் கண்டேனே ஏ….ஏ.. அம்மா அம்மா இன்று இன்னொரு தெய்வம் கண்டேனே…… பெண் : அம்மா…..அம்மா என்னாசை நிறைவேறுமா பெண் : உள்ளத்திலே ஒரு ஜோதி பிறந்தது அம்மா……அம்மா…….அம்மா……. உள்ளத்திலே ஒரு ஜோதி பிறந்தது ஒளியை மறைத்திடுவாயோ அதன் சுடரை அணைத்திடுவாயோ… பெண் : அம்மா…..அம்மா என்னாசை நிறைவேறுமா