← Back

Ennasai Rajave Song Lyrics

Singer : P. Susheela Music by : Madhan Thamu Lyrics by : Sakthidass Female : Aa…aaa….aaa….aaa…. Aaa…..aaa….aaa….. Female : Ennaasai rajavae Yaengugiraen paaraayo Ennai nee alaiya vittu Engu sendraai ennuyirae…. Female : Ennaasai rajavae Yaengugiraen paaraayo Ennai nee alaiya vittu Engu sendraai ennuyirae…. Female : Kaattrodu kaatraagi Gaanagaththil alaigindren Kaattrodu kaatraagi Gaanagaththil alaigindren Vaanagaththu veedhiyellaam Unnai enni azhugindraen Unnai enni azhugindraen Female : Ennaasai rajavae Yaengugiraen paaraayo Ennai nee alaiya vittu Engu sendraai ennuyirae…. Female : Mannulagil piranthu vittom Vinnulagil inainthiruppom Mannulagil piranthu vittom Vinnulagil inainthiruppom Ennodu vanthiduvaai Ennuyiril kalanthiduvaai Ennuyiril kalanthiduvaai Female : Ennaasai rajavae Yaengugiraen paaraayo Ennai nee alaiya vittu Engu sendraai ennuyirae….
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : மதன் தாமு பாடலாசிரியர் : சக்திதாஸ் பெண் : ஆ…..ஆஆ…..ஆஆ…..ஆஆ… ஆஆ…..ஆஆ..ஆஆ….. பெண் : என்னாசை ராஜாவே ஏங்குகிறேன் பாராயோ என்னை நீ அலைய விட்டு எங்கு சென்றாய் என்னுயிரே…… பெண் : என்னாசை ராஜாவே ஏங்குகிறேன் பாராயோ என்னை நீ அலைய விட்டு எங்கு சென்றாய் என்னுயிரே…… பெண் : காற்றோடு காற்றாகி கானகத்தில் அலைகின்றேன் காற்றோடு காற்றாகி கானகத்தில் அலைகின்றேன் வானகத்து வீதியெல்லாம் உன்னை எண்ணி அழுகின்றேன் உன்னை எண்ணி அழுகின்றேன்……. பெண் : என்னாசை ராஜாவே ஏங்குகிறேன் பாராயோ என்னை நீ அலைய விட்டு எங்கு சென்றாய் என்னுயிரே…… பெண் : மண்ணுலகில் பிறந்து விட்டோம் விண்ணுலகில் இணைந்திருப்போம் மண்ணுலகில் பிறந்து விட்டோம் விண்ணுலகில் இணைந்திருப்போம் என்னோடு வந்திடுவாய் என்னுயிரில் கலந்திடுவாய் என்னுயிரில் கலந்திடுவாய்…. பெண் : என்னாசை ராஜாவே ஏங்குகிறேன் பாராயோ என்னை நீ அலைய விட்டு எங்கு சென்றாய் என்னுயிரே……