← Back

Ilamai Koluvirukkum Iyarkai Male Song Lyrics

Singer : P. B. Srinivas Music by : Vishwanathan-Ramamoorthy Male : Hoo hoo hoo hoo ooo ooo ooo oo Ahaa aaa haa haaa Hoo hoo hoo hoooo ooo Male : Ilamai koluvirukkum Inimai suvai irukkum Iyarkkai manamirukkum paruvathilae Penn illaamal sugamillai ulagathilae Male : Ilamai koluvirukkum Inimai suvai irukkum Iyarkkai manamirukkum paruvathilae Penn illaamal sugamillai ulagathilae Male : Anaithu valarppavalum thaaiyallavo Anaippil adanguvadhum aval allavo Anaithu valarppavalum thaaiyallavo Anaippil adanguvadhum aval allavo Male : Kavingar paaduvadhum Kalainjar naaduvadhum Ilainjar thaeduvadhum pennallavo Penn iyarkkaiyin seedhana parisallavo Male : Ilamai koluvirukkum Inimai suvai irukkum Iyarkkai manamirukkum paruvathilae Penn illaamal sugamillai ulagathilae Male : Ponnum porulum vandhu Mozhi sollumaa Oru poovaikku maalaiyidum Manam varumaa Male : Ponnum porulum vandhu Mozhi sollumaa Oru poovaikku maalaiyidum Manam varumaa Male : Indru thaedi varum Naalai odi vidum Selvam sirithapadi amudhidumaa Endha selvamum Pennmaiyin sugam tharumaa Male : Ilamai koluvirukkum Inimai suvai irukkum Iyarkkai manamirukkum paruvathilae Penn illaamal sugamillai ulagathilae Male : Ilamai koluvirukkum Inimai suvai irukkum Iyarkkai manamirukkum paruvathilae Penn illaamal sugamillai ulagathilae
பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓ அஹா ஆஅ ஹா ஹா ஹோ ஹோ ஹோ ஹோ ஓஓ ஆண் : இளமை கொலுவிருக்கும் இனிமை சுவை இருக்கும் இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே ஆண் : இளமை கொலுவிருக்கும் இனிமை சுவை இருக்கும் இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே ஆண் : அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ ஆண் : கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும் இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ பெண் இயற்கையின் சீதன பரிசல்லவோ ஆண் : இளமை கொலுவிருக்கும் இனிமை சுவை இருக்கும் இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே ஆண் : பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா ஒரு பூவைக்கு மாலையிடும் மணம் வருமா ஆண் : பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா ஒரு பூவைக்கு மாலையிடும் மணம் வருமா ஆண் : இன்று தேடி வரும் நாளை ஓடி விடும் செல்வம் சிரித்தபடி அமுதிடுமா எந்த செல்வமும் பெண்மையின் சுகம் தருமா ஆண் : இளமை கொலுவிருக்கும் இனிமை சுவை இருக்கும் இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே ஆண் : இளமை கொலுவிருக்கும் இனிமை சுவை இருக்கும் இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே