← Back

Poi Varavaa Song Lyrics

Singer : Sean Roldan Music by : Justin Prabhakaran Male : Poivaravaa poivaravaa Inneelakkuyilukku sondham endru Neeyirundhaal aagaayamum En kaiyodu seraadho kaadhal kondu Male : Paravai rendum verudhaan Siragin iragum verudhaan Endraalum paadhai ondru arivenn…. Ennaalum undhan anbai maravenn… Male : Poivaravaa poivaravaa Inneelakkuyilukku sondham endru Neeyirundhaal aagaayamum En kaiyodu seraadho kaadhal kondu Male : Alankolamaaga irundhenae netru Azhagaana maatram neeyum vandhaai Thagaraaru naanum varalaaru pola Urumaara neeyae vegam thandhaai Male : Thavaru purintha enaiyumae Thazhuva thunindha idhayamae Kanneeril undhan kaalum kazhuvanum Ennaadho nenjam neeyum udhava num Male : Poivaravaa poivaravaa Mmmm…mmm…mmmmm… Male : Vizhundhaalum naanae Vidhaiyaaga vendum Varungaalan pesa vaazhvai velvom Avamaanam tholvi uramaaga maara Adaiyaalam meetka kobam kolvom Male : Yedhu un vaazhvil paadalae Edharku innum sogamae Ezhundhaal ettu dhisaiyum urudhi…….. Manam muyandraal vittu vilagum avadhi Male : Poivaravaa poivaravaa Inneelakkuyilukku sondham endru Neeyirundhaal aagaayamum En kaiyodu seraadho kaadhal kondu Male : Paravai rendum verudhaan Siragin iragum verudhaan Endraalum paadhai ondru arivenn…. Ennaalum undhan anbai maravenn…
பாடகா் : சீன் ரோல்டன் இசையமைப்பாளா் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : போய் வரவா போய் வரவா இந்நீலக்குயிலுக்கு சொந்தம் என்று நீயிருந்தால் ஆகாயமும் என் கையோடு சேராதோ காதல் கொண்டு ஆண் : பறவை ரெண்டும் வேறுதான் சிறகின் இறகும் வேறுதான் என்றாலும் பாதை ஒன்று அறிவேன் எந்நாளும் உந்தன் அன்பை மறவேன் ஆண் : போய் வரவா போய் வரவா இந்நீலக்குயிலுக்கு சொந்தம் என்று நீயிருந்தால் ஆகாயமும் என் கையோடு சேராதோ காதல் கொண்டு ஆண் : அலங்கோலமாக இருந்தேனே நேற்று அழகான மாற்றம் நீயும் வந்தாய் தகராறு நானும் வரலாறு போல உருமாற நீயே வேகம் தந்தாய் ஆண் : தவறு புரிந்த எனையுமே தழுவ துணிந்த இதயமே கண்ணீரில் உந்தன் காலும் கழுவனும் என்னாதோ நெஞ்சம் நீயும் உதவனும் ஆண் : போய் வரவா போய் வரவாம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : விழுந்தாலும் நானே விதையாக வேண்டும் வருங்காலன் பேச வாழ்வை வெல்வோம் அவமானம் தோல்வி உரமாக மாற அடையாளம் மீட்க கோபம் கொள்வோம் ஆண் : ஏது உன் வாழ்வில் பாடலே எதற்கு இன்னும் சோகமே எழுந்தால் எட்டு திசையும் உறுதி மனம் முயன்றால் விட்டு விலகும் அவதி ஆண் : போய் வரவா போய் வரவா இந்நீலக்குயிலுக்கு சொந்தம் என்று நீயிருந்தால் ஆகாயமும் என் கையோடு சேராதோ காதல் கொண்டு ஆண் : பறவை ரெண்டும் வேறுதான் சிறகின் இறகும் வேறுதான் என்றாலும் பாதை ஒன்று அறிவேன் எந்நாளும் உந்தன் அன்பை மறவேன்