← Back

Kuyile Kuyile Poonguyile Song Lyrics

Singers : Malaysia Vasudevan and K. S. Chithra Music by : Ilayaraja Male : Kuyilae kuyilae poonguyilae Mayilae mayilae vaa mayilae Kuyilae kuyilae poonguyilae Mayilae mayilae vaa mayilae Oru poonjolaiyae unakkaaga thaan Poothaadudhae vaa aa… Female : Kuyilae kuyilae poonguyilae Mayilae mayilae vaa mayilae Kuyilae kuyilae poonguyilae Mayilae mayilae vaa mayilae Oru poonjolaiyae unakkaaga thaan Poothaadudhae vaa aa… Male : Kuyilae kuyilae poonguyilae Mayilae mayilae vaa mayilae Male : Thottaalae nee sinungum Azhagu onna Thottaalae silukkudhadi Female : Pattaalae pathi kollum Kaadhal idhu Ottaadhae thalli nillu Male : Sittukkoru pattu thuni Katti tharavaa Mottukkena muthu charam Kotti tharavaa Female : Kottikkira kattikkira Sittu kuruvi Kattu kadha vittu oru Paattaa padikkum Male : Nejamaa nejamaa Naan thavichen Onaiyae nenachu Uyir valarthen Female : Idhu aanukkum pennukkum Ennaalum ulla kadha Male : Kuyilae kuyilae poonguyilae Mayilae mayilae vaa mayilae Female : Oru poonjolaiyae unakkaaga thaan Poothaadudhae vaa aa… Male : Kuyilae kuyilae poonguyilae Mayilae mayilae vaa mayilae Female : Raasaathi raasana thaan Katti kolla Raasaathi aasa pattaa Male : Raasaathi enna seivaa Avalukkinnu raasaavaa Naan porandhaa Female : Annaikkoru ezhutha Enakkezhudhi puttaan Innikkadha azhichaa Avan ezhudha poraan Male : Pennae pazhi Avan melae sollaadhadi Aan paavam pollaadhadhu Pollaadhadi Female : Thavaro sariyo Vidhi idhu thaan Sari thaan sari thaan Vazhakkedhukku Male : Idhu aanukkum pennukkum Ennaalum ulla kadha Female : Kuyilae kuyilae poonguyilae Mayilae mayilae vaa mayilae Male : Oru poonjolaiyae unakkaaga thaan Poothaadudhae vaa vaa… Female : Kuyilae kuyilae poonguyilae Mayilae mayilae vaa mayilae
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா…….. வா…… பெண் : குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா….ஆஅ…. ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே ஆண் : தொட்டாலே நீ சிணுங்கும் அழகு ஒன்ன தொட்டாலே சிலிர்க்குதடி பெண் : பட்டாலே பத்திக்கொள்ளும் காதல் இது ஒட்டாதே தள்ளி நில்லு ஆண் : சிட்டுக்கொரு பட்டுத் துணி கட்டித் தரவா மொட்டுகென முத்துச் சரம் கொட்டித் தரவா பெண் : ஒட்டிக்கிற கட்டிகிற சிட்டுக் குருவி கட்டுக்கத விட்டு ஒரு பாட்டா படிக்கும் ஆண் : நெஜமா நெஜமா நான் தவிச்சேன் ஒன்னையே நெனச்சி உயிர் வளர்த்தேன் பெண் : இது ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்நாளும் உள்ள கதை ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே பெண் : ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா….ஆஅ…. ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே பெண் : ராசாதி ராசனத்தான் கட்டிக்கொள்ள ராசாத்தி ஆசைப் பட்டா ஆண் : ராசாத்தி என்ன செய்வா அவளுக்குன்னு ராசாவா நான் பொறந்தா பெண் : அன்னைக்கொரு எழுத்த எனக்கெழுதிபுட்டான் இன்னைக்கு அத அழிச்சா அவன் எழுதப்போறான் ஆண் : பெண்ணே பழி அவன் மேலே சொல்லாதடி ஆண் பாவம் பொல்லாதது கொல்லாதடி பெண் : தவறோ சரியோ விதி இது தான் சரி தான் சரி தான் வழக்கெதுக்கு ஆண் : இது ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்நாளும் உள்ள கதை பெண் : குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே ஆண் : ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா…….. வா…… பெண் : குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே