← Back

Pothukittu Oothuthadi Vaanam Song Lyrics

Singers : Malaysia Vasudevan and P. Susheela Music by : Ilayaraja Male : Pothukkittu oothudhadi vaanam Male : {Pothukkittu oothudhadi vaanam Neeyum othukkittu kooda varavenum} (2) Male : Ahh haa eeramdhaan Padum neramdhaan Unna atta pola ottikkida thonum Male : Pothukkittu oothudhadi vaanam Neeyum othukkittu kooda varavenum Female : {Vekkaattu boomi enghum soodu parakka Vaan megham thanni vittu sootta thanikka} Male : {Onna thottu naan kulira Enna thottu nee kulira} (2) Female : Aththa maga vanappu Athanaiyum onakku Paai virikka naaldhaan paarppoma Female : Pothukkittu oothudhaiya vaanam Neeyum othukkittu kooda varavenum Ahh haa eeramdhaan Padum neramdhaan Unna atta pola ottikkida thonum Male : {Aagaaya minnal onnu aadi nadakka Aanantha vellam pongi angham nanaikka} (2) Female : {Paiya paiya kaiyalakka Pathu viral meiyalakka} (2) Male : Thotta idam muzukka Thanniyilae vazukka Vaai vedicha poovae ponnae vaa Male : Pothukkittu oothudhadi vaanam Neeyum othukkittu kooda varavenum Female : Ahh haa eeramdhaan Padum neramdhaan Unna atta pola ottikkida thonum Male & Female : La la la laa.. la la la laa laa laa Laa la la Lala la la laa la………………
பாடகி : பி. சுஷீலா பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பொத்துகிட்டு ஊத்துதடி வானம் ஆண் : { பொத்துகிட்டு ஊத்துதடி வானம் நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும் } (2) ஆண் : ஆஹா ஈரம்தான் படும் நேரம்தான் உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும் ஆண் : பொத்துகிட்டு ஊத்துதடி வானம் நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும் பெண் : { வேக்காட்டு பூமி எங்கும் சூடு பறக்க வான் மேகம் தண்ணி விட்டு சூட்ட தணிக்க } (2) ஆண் : { உன்ன தொட்டு நான் குளிர என்ன தொட்டு நீ குளிர } (2) பெண் : அத்த மக வனப்பு அத்தனையும் உனக்கு பாய் விரிக்க நாள் தான் பாா்ப்போமா பெண் : பொத்துகிட்டு ஊத்துதய்யா வானம் நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும் ஆஹா ஈரம்தான் படும் நேரம்தான் உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும் ஆண் : { ஆகாய மின்னல் ஒன்னு ஆடி நடக்க ஆனந்த வெள்ளம் பொங்கி அங்கம் நனைக்க } (2) பெண் : { பைய பைய கையளக்க பத்துவிரல் மெய்யளக்க } (2) ஆண் : தொட்ட இடம் முழுக்க தண்ணியிலே வழுக்க வாய் வெடிச்ச பூவே பொன்னே வா ஆண் : பொத்துகிட்டு ஊத்துதடி வானம் நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும் பெண் : ஆஹா ஈரம்தான் படும் நேரம்தான் உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும் ஆண் & பெண் : ………………………