← Back

Kadhal Rathiye Gangai Nadhiye Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : K. J. Joy Male : Aaa….aaa…..aa….aaa…..aaa….mmm…. Female : Aaa…..aaa….aa….oo….oo….aaa……aa…. Male : Kadhal rathiyae gangai nadhiyae Kaal thattil kaanum jadhiyae Kadhal rathiyae gangai nadhiyae Kaal thattil kaanum jadhiyae Male : Engum malarantha poovaasam Ennai azhaikkum un nesam Engum malarantha poovaasam Ennai azhaikkum un nesam Female : Kaaman kanaiyae kannin vazhiyae En nenjil thovum sugamae Male : Engum malarantha poovaasam Ennai azhaikkum un nesam Engum malarantha poovaasam Ennai azhaikkum un nesam Male : Yaenguthadi ennam yaeruthadi un mogam Vaanguthadi un inbam ingum angum engum Female : Mangai malar poovannam Pongum madhu pookkinnam Manjamidathaan ennum ennam ennum vannam Male : Madiyinil neeraadum manavarai poraattam Mayanguthu unnodu ilanganavu Kaigal inainthu kondaada kadhal kalanthu panpaada Kaigal inainthu kondaada kadhal kalanthu panpaad Female : Kaaman kanaiyae kannin vazhiyae En nenjil thovum sugamae Female : Aasai vara ennodu aadi vara unnodu Aadum malai poo inbam pongum angam engum Male : Aalilaiyin mael minnum Antha nizhal pol innum Kodi sugam pol endrum Vendum endrum vendum Female : Uravugal aarambam unarvugal aanantham Unakkena naan kaattum pudhu ulagam Ennai anaiththa pinnaalae Inbam thodarntha pinnaalae Ennai anaiththa pinnaalae Inbam thodarntha pinnaalae Male : Kadhal rathiyae gangai nadhiyae Kaal thattil kaanum jadhiyae Female : Aa….aa….a….aa…. Kaaman kanaiyae kannin vazhiyae En nenjil thovum sugamae Male : Engum malarantha poovaasam Ennai azhaikkum un nesam Female : Engum malarantha poovaasam Ennai azhaikkum un nesam….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கே. ஜே. ஜோய் ஆண் : ஆஆ…..ஆஆ….ஆ…ஆஆ…..ஆஆ…..ம்ம்ம்….. பெண் : ஆஆ….ஆஆ…..ஆ……..ஓ…..ஓ……ஆஅ….ஆ….. ஆண் : காதல் ரதியே கங்கை நதியே கால் தட்டில் காணும் ஜதியே காதல் ரதியே கங்கை நதியே கால் தட்டில் காணும் ஜதியே ஆண் : எங்கும் மலர்ந்த பூவாசம் என்னை அழைக்கும் உன் நேசம் எங்கும் மலர்ந்த பூவாசம் என்னை அழைக்கும் உன் நேசம் பெண் : காமன் கணையே கண்ணின் வழியே என் நெஞ்சில் தூவும் சுகமே பெண் : எங்கும் மலர்ந்த பூவாசம் என்னை அழைக்கும் உன் நேசம்…. எங்கும் மலர்ந்த பூவாசம் என்னை அழைக்கும் உன் நேசம்…… ஆண் : ஏங்குதடி எண்ணம் ஏறுதடி உன் மோகம் வாங்குதடி உன் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் பெண் : மங்கை மலர் பூவண்ணம் பொங்கும் மது பூக்கிண்ணம் மஞ்சமிடதான் எண்ணும் எண்ணம் என்னும் வண்ணம் ஆண் : மடியினில் நீராடும் மணவறை போராட்டம் மயங்குது உன்னோடு இளங்கனவு கைகள் இணைந்து கொண்டாட காதல் கலந்து பண்பாட கைகள் இணைந்து கொண்டாட காதல் கலந்து பண்பாட பெண் : காமன் கணையே கண்ணின் வழியே என் நெஞ்சில் தூவும் சுகமே…. பெண் : ஆசை வர என்னோடு ஆடி வர உன்னோடு ஆடும் மலை பூ இன்பம் பொங்கும் அங்கம் எங்கும் ஆண் : ஆலிலையின் மேல் மின்னும் அந்த நிழல் போல் இன்னும் கோடி சுகம் போல் என்றும் வேண்டும் என்றும் வேண்டும் பெண் : உறவுகள் ஆரம்பம் உணர்வுகள் ஆனந்தம் உனக்கென நான் காட்டும் புது உலகம் என்னை அணைத்த பின்னாலே இன்பம் தொடர்ந்த பின்னாலே……. என்னை அணைத்த பின்னாலே இன்பம் தொடர்ந்த பின்னாலே……. ஆண் : காதல் ரதியே கங்கை நதியே கால் தட்டில் காணும் ஜதியே பெண் : ஆ….ஆ….அ…..ஆ…… காமன் கணையே கண்ணின் வழியே என் நெஞ்சில் தூவும் சுகமே ஆண் : எங்கும் மலர்ந்த பூவாசம் என்னை அழைக்கும் உன் நேசம் பெண் : எங்கும் மலர்ந்த பூவாசம் என்னை அழைக்கும் உன் நேசம்…