← Back

Minmini Paarvaigal Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : {Minmini paarvaigal Ennenna koorudhu En nenjam yengudhu kanmani Un kanna poovinil En ennam thaavudhu Anbennum thaen kodu poongudi} (2) Male : Vanna chiththiram pesumoo Kanni sirpangal paadumoo Engum sangeethamoo Male : Minmini paarvaigal Ennenna koorudhu En nenjam yengudhu kanmani Un kanna poovinil En ennam thaavudhu Anbennum thaen kodu poongudi Male : {Vanna sindhu thulli vandhu Pinju kai kondu pandhaadudhae Thaenil muththu thendral thottu Endhan kannaththil muththaadudhae} (2) Male : Vaigarai vaasal vara Vaasa poomalar kolam ida Mutraththil pournamiyaai En nenjaththil poo maniyaai Male : Gangaiyum kaveri Sandhiththu pesida Inbam solla koodumoo Male : Minmini paarvaigal Ennenna koorudhu En nenjam yengudhu kanmani Un kanna poovinil En ennam thaavudhu Anbennum thaen kodu poongudi Male : {Thozhil veithu thottil ittu Neeyum thoongida thaalattava Megam veithu meththai thaiththu Raagam nee endru seeraattava} (2) Male : Ullathin osaigalai Chella punnagai pesidudhae Sollavum vaarthai indri Inba vellaththil aazhthidudhae Male : Sorgaththin veenaigal Inbaththai meetida Sorgam ingu vandhadhae Male : Minmini paarvaigal Ennenna koorudhu En nenjam yengudhu kanmani Un kanna poovinil En ennam thaavudhu Anbennum thaen kodu poongudi Male : Vanna chiththiram pesumoo Kanni sirpangal paadumoo Engum sangeethamoo Male : Minmini paarvaigal Ennenna koorudhu En nenjam yengudhu kanmani Un kanna poovinil En ennam thaavudhu Anbennum thaen kodu poongudi
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { மின்மினி பார்வைகள் என்னென்ன கூறுது என் நெஞ்சம் ஏங்குது கண்மணி உன் கண்ண பூவினில் என் எண்ணம் தாவுது அன்பென்னும் தேன் கொடு பூங்குடி } (2) ஆண் : வண்ண சித்திரம் பேசுமோ கன்னி சிற்பங்கள் பாடுமோ எங்கும் சங்கீதமோ ஆண் : மின்மினி பார்வைகள் என்னென்ன கூறுது என் நெஞ்சம் ஏங்குது கண்மணி உன் கண்ண பூவினில் என் எண்ணம் தாவுது அன்பென்னும் தேன் கொடு பூங்குடி ஆண் : { வண்ண சிந்து துள்ளி வந்து பிஞ்சு கை கொண்டு பந்தாடுதே தேனில் முத்து தென்றல் தொட்டு எந்தன் கன்னத்தில் முத்தாடுதே } (2) ஆண் : வைகறை வாசல் வர வாச பூமலர் கோலம் இட முற்றத்தில் பௌர்ணமியாய் என் நெஞ்சத்தில் பூ மணியாய் ஆண் : கங்கையும் காவேரி சந்தித்து பேசிட இன்பம் சொல்ல கூடுமோ ஆண் : மின்மினி பார்வைகள் என்னென்ன கூறுது என் நெஞ்சம் ஏங்குது கண்மணி உன் கண்ண பூவினில் என் எண்ணம் தாவுது அன்பென்னும் தேன் கொடு பூங்குடி ஆண் : { தோளில் வைத்து தொட்டில் இட்டு நீயும் தூங்கிட தாலாட்டவா மேகம் வைத்து மெத்தை தைத்து ராகம் நீ என்று சீராட்டவா } (2) ஆண் : உள்ளத்தின் ஓசைகளை செல்ல புன்னகை பேசிடுதே சொல்லவும் வார்த்தை இன்றி இன்ப வெள்ளத்தில் ஆழ்த்திடுதே ஆண் : சொர்கத்தின் வீணைகள் இன்பத்தை மீட்டிட சொர்கம் இங்கு வந்ததே ஆண் : மின்மினி பார்வைகள் என்னென்ன கூறுது என் நெஞ்சம் ஏங்குது கண்மணி உன் கண்ண பூவினில் என் எண்ணம் தாவுது அன்பென்னும் தேன் கொடு பூங்குடி ஆண் : வண்ண சித்திரம் பேசுமோ கன்னி சிற்பங்கள் பாடுமோ எங்கும் சங்கீதமோ ஆண் : மின்மினி பார்வைகள் என்னென்ன கூறுது என் நெஞ்சம் ஏங்குது கண்மணி உன் கண்ண பூவினில் என் எண்ணம் தாவுது அன்பென்னும் தேன் கொடு பூங்குடி