← Back

Valluvan Solle Vedhamaam Song Lyrics

Singer : A. P. Komala Music by : T. R. Pappa Female : Valluvan sollae vaedhamaam Gnyaani valluvan sollae vaedhamaam Gnyaani valluvan sollae vaedhamaam Gnyaani vaazhvinilae kanda anubavamaam Paaril valluvan sollae vaedhamaam.. Gnyaani vaazhvinilae kanda anubavamaam Paaril valluvan sollae vaedhamaam…paa..ril Female : Vellaiyan paaratti…. Vellaiyan paaratti vendiya noolaakki Vellaiyan paaratti vendiya noolaakki Kollai konda kuralai kondaduvomae Female : Valluvan sollae vaedhamaam.. Gnyaani vaazhvinilae kanda anubavamaam Paaril valluvan sollae vaedhamaam… Female : Senthamizh selvam idhuvae melaam Senthamizh selvam idhuvae melaam Senthamizh selvam idhuvae melaam Sindhanaiyaalae sertha senthaenaam Sindhanaiyaalae sertha senthaenaam Female : Undhanukkae thamizhaa uttrathor aadhaaram Undhanukkae thamizhaa uttrathor aadhaaram Sondha thirukkuralaam ondrae thaan paaril Valluvan sollae vaedhamaam.. Gnyaani vaazhvinilae kanda anubavamaam Paaril valluvan sollae vaedhamaam…paa..ril
பாடகி : ஏ. பி. கோமளா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பெண் : வள்ளுவன் சொல்லே வேதமாம் ஞானி வள்ளுவன் சொல்லே வேதமாம் ஞானி வள்ளுவன் சொல்லே வேதமாம்.. ஞானி வாழ்வினிலே கண்ட அனுபவமாம் பாரில் வள்ளுவன் சொல்லே வேதமாம்.. ஞானி வாழ்வினிலே கண்ட அனுபவமாம்… பாரில் வள்ளுவன் சொல்லே வேதமாம்…..பா..ரில்……. பெண் : வெள்ளையன் பாராட்டி…… வெள்ளையன் பாராட்டி வேண்டிய நூலாக்கி வெள்ளையன் பாராட்டி வேண்டிய நூலாக்கி கொள்ளை கொண்ட குறளை கொண்டாடுவோமே பெண் : வள்ளுவன் சொல்லே வேதமாம்.. ஞானி வாழ்வினிலே கண்ட அனுபவமாம்… பாரில் வள்ளுவன் சொல்லே வேதமாம் பெண் : செந்தமிழ் செல்வம் இதுவே மேலாம் செந்தமிழ் செல்வம் இதுவே மேலாம் செந்தமிழ் செல்வம் இதுவே மேலாம் சிந்தனையாலே சேர்த்த செந்தேனாம் சிந்தனையாலே சேர்த்த செந்தேனாம் பெண் : உந்தனுக்கே தமிழா உற்றதோர் ஆதாரம் உந்தனுக்கே தமிழா உற்றதோர் ஆதாரம் சொந்த திருக்குறளாம் ஒன்றேதான் பாரில்…. வள்ளுவன் சொல்லே வேதமாம்.. ஞானி வாழ்வினிலே கண்ட அனுபவமாம்… பாரில் வள்ளுவன் சொல்லே வேதமாம்….பா…ரில்…..