← Back

Raegaigal Song Lyrics

Singer : Sathyaprakash Music by : Justin Prabhakaran Male : Hoo ho ho ooo…(2) Male : Neela vaanilae… Male : Hoo ho ho ooo.. Male : Mega regaigal… Male : Hoo ho ho ooo.. Male : Bhoomi meedhilae… Male : Hoo ho ho ooo.. Male : Kaadhal regaigal… Male : Nadhiyin valaivai malaiyin sarivai ingaadidum regaigalo Nizhaiyin thiraiyil alaiyin karaiyil Undhan kadhai adhai dhinam dhinam ezhuthutho Male : Or vizha vizha Chorus : Un vaazhkai or vizha vizha Male : Or vizha vizha Chorus : Un vaazhkai or vizha vizha Male : Neendu padarum vaanin sudarum Regai maraiyum veliyinilae Maalai irulum theeyin pirarum Regai maraiyum vizhiyinilae Chorus : Poovum thanadhu vaasathaalae Regai maraiyudhu kaatrilae Boodham aindhum ondrena Male : Undhan kadhai adhai dhinam dhinam ezhuthutho Chorus : Or vizha vizha Un vaazhkai or vizha vizha Or vizha vizha Un vaazhkai or vizha vizha Or vizha vizha Un vaazhkai or vizha
பாடகர் : சத்ய பிரகாஷ் இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : ஓஓ ஓஓ ஓஓ… ஹேய் ஹேய்… ஆண் : ஓஓ ஓஓ ஓஓ… ஹேய் ஹேய்… ஆண் : நீல வானிலே… ஆண் : ஓஓ ஓஓ ஓஓ… ஆண் : மேக ரேகைகள்… ஆண் : ஓஓ ஓஓ ஓஓ… ஆண் : பூமி மீதிலே… ஆண் : ஓஓ ஓஓ ஓஓ… ஆண் : காதல் ரேகைகள்… ஆண் : ஓஓ ஓஓ ஓஓ… ஆண் : நதியின் வளைவாய் மலையின் சரிவாய்… இங்கோடிடும் ரேகைகளோ… நிழையின் திரையில் அலையின் கரையில்… உந்தன் கதை அதை தினம் தினம் எழுதுதோ… ஆண் : ஓர் விழா விழா… குழு : ஓஓ ஓஓ… உன் வாழ்கை ஓர் விழா விழா… குழு : ஓஓ ஓஓ… ஆண் : ஓர் விழா விழா… குழு : ஓஓ ஓஓ… ஆண் : உன் வாழ்கை ஓர் விழா… குழு : ஓஓ… ஆண் : நீண்டு படரும் வானின் சுடரும்… ரேகை மறையும் வெயிலினிலே… மாலை இருளும் தீயின் பிறரும்… ரேகை மறையும் விழியினிலே… ஆண் : பூவும் தனது வாசத்தாலே… ரேகை மறையுது காற்றிலே… பூதம் ஐந்தும் ஒன்றென… உந்தன் கதை அதை தினம் தினம் எழுதுதோ… ஆண் : ஓர் விழா விழா… குழு : ஓஓ ஓஓ… உன் வாழ்கை ஓர் விழா விழா… குழு : ஓஓ ஓஓ… ஆண் : ஓர் விழா விழா… குழு : ஓஓ ஓஓ… உன் வாழ்கை ஓர் விழா… குழு : ஓஓ ஓஓ… ஆண் : ஓர் விழா விழா… குழு : ஓஓ ஓஓ… உன் வாழ்கை ஓர் விழா… குழு : ஓஓஓ ஓஓஓ…