← Back

Karuvil Ulla Song Lyrics

Singer : A. L. Naarayanan Music by : Ilayaraja Chorus : Karuvil ulla kaalam thottu Kaalil potta sangili Kaalam kaalamaaga neengal Kaaval kaaththa sangili Sangili therikkumpothu Theriyum engal sangathi Engal vizhi ezhunthu vanthaal Ennavaagum un kadhi Chorus : Karuvil ulla kaalam thottu Kaalil potta sangili Male : Unnai itta thee Chorus : Gopuraththilae Aaa…..aa….aa….aa…. Male : Innai itta thee Chorus : Ilangai thannilae Aaa…..aa….aa….aa….. Male : Paavi itta thee Chorus : Yaezhai vayittrilae Aaa….aa….aa…..aa…. Male : Naanum itta thee Chorus : Eriga erigavae Aaa….aa….aa…..aa…..
பாடகர் : ஏ. எல். நாராயணன் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : கருவில் உள்ள காலம் தொட்டு காலில் போட்ட சங்கிலி காலம் காலமாக நீங்கள் காவல் காத்த சங்கிலி சங்கிலி தெறிக்கும்போது தெரியும் எங்கள் சங்கதி எங்கள் விழி எழுந்து வந்தால் என்னவாகும் உன் கதி குழு : கருவில் உள்ள காலம் தொட்டு காலில் போட்ட சங்கிலி ஆண் : உன்னை இட்ட தீ குழு : கோபுரத்திலே ஆ…..ஆ…..ஆ…..ஆ… ஆண் : இன்னை இட்ட தீ குழு : இலங்கை தண்ணிலே ஆ…..ஆ…..ஆ…..ஆ… ஆண் : பாவி இட்ட தீ குழு : ஏழை வயிற்றிலே ஆ…..ஆ…..ஆ…..ஆ… ஆண் : நானும் இட்ட தீ குழு : எரிக எரிகவே ஆ…..ஆ…..ஆ…..ஆ…