← Back

Muthu Pugazh Padaithu Song Lyrics

Singers : S. Varalakshmi and Radha Jayalakshmi Music by : Vishwanathan-Ramamoorthy Females : Muthu pugazh padaithu Moondru neri valarthu Kattru kalai migutha thaayagamae Muthu pugazh padaithu Moondru neri valarthu Kattru kalai migutha thaayagamae Females : Kathungkadal meedhu Kalangalil vilaiyaadum Kaavalan thenpaandi mandalamae Kathungkadal meedhu Kalangalil vilaiyaadum Kaavalan thenpaandi mandalamae Females : Muthu pugazh padaithu Moondru neri valarthu Kattru kalai migutha thaayagamae..ae… Female : Malaiyil pirandhu Thennan madiyil kidandhadhu Sanga thunaiyil valarndha tamil rathinamae Malaiyil pirandhu Thennan madiyil kidandhadhu Sanga thunaiyil valarndha tamil rathinamae Female : Pulavar sabai pugunthu Pudhumai kavigal kandu Polindhadhum thenpaandi mandalamae Pulavar sabai pugunthu Pudhumai kavigal kandu Polindhadhum thenpaandi mandalamae Females : Muthu pugazh padaithu Moondru neri valarthu Kattru kalai migutha thaayagamae..ae… Female : Noorupadai kooru pada Veeru kodu maandhar Arasu nilai maarupadu Chaerarai vadhaitha mara vendhar Female : Kaadu keda vengaiyai Medhiththa ilamaandhar Iniya tamil naadu valam naada Nidham paadupadum veerar Females : Kaadu keda vengaiyai Medhiththa ilamaandhar Iniya tamil naadu valam naada Nidham paadupadum veerar Female : …………………………………….. Then paandi mandalamae Female : ……………………………………… Then paandi mandalamae Female : ……………………………. Female : ………………………………. Females : Then paandi mandalamae Females : Muthu pugazh padaithu Moondru neri valarthu Kattru kalai migutha thaayagamae..ae…
பாடகர்கள் : எஸ். வரலட்சுமி மற்றும் ராதா ஜெயலட்சுமி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண்கள் : முத்துப் புகழ் படைத்து மூன்று நெறி வளர்த்து கற்றுக் கலை மிகுத்த தாயகமே முத்துப் புகழ் படைத்து மூன்று நெறி வளர்த்து கற்றுக் கலை மிகுத்த தாயகமே பெண்கள் : கத்துங் கடல் மீது கலங்களில் விளையாடும் காவலன் தென்பாண்டி மண்டலமே கத்துங் கடல் மீது கலங்களில் விளையாடும் காவலன் தென்பாண்டி மண்டலமே பெண்கள் : முத்துப் புகழ் படைத்து மூன்று நெறி வளர்த்து கற்றுக் கலை மிகுத்த தாயகமே…ஏ…. பெண் : மலையில் பிறந்து தென்னன் மடியில் கிடந்தது சங்கத் துணையில் வளர்ந்த தமிழ் ரத்தினமே மலையில் பிறந்து தென்னன் மடியில் கிடந்தது சங்கத் துணையில் வளர்ந்த தமிழ் ரத்தினமே பெண் : புலவர் சபை புகுந்து புதுமைக் கவிகள் கண்டு பொலிந்தும் தென்பாண்டி மண்டலமே புலவர் சபை புகுந்து புதுமைக் கவிகள் கண்டு பொலிந்தும் தென்பாண்டி மண்டலமே பெண்கள் : முத்துப் புகழ் படைத்து மூன்று நெறி வளர்த்து கற்றுக் கலை மிகுத்த தாயகமே…ஏ…. பெண்கள் : நூறுபடை கூறுபட வீறு கொடு மாந்தர் அரசு நிலை மாறுபட சேரரை வதைத்த மறை வேந்தர் பெண் : காடு கெட வேங்கையை மிதித்த இளமாதர் இனிய தமிழ் நாடு வளம் நாட நிதம் பாடுபடும் வீரர் பெண் : காடு கெட வேங்கையை மிதித்த இளமாதர் இனிய தமிழ் நாடு வளம் நாட நிதம் பாடுபடும் வீரர் பெண் : …………………………. தென்பாண்டி மண்டலமே பெண் : …………………………. தென்பாண்டி மண்டலமே பெண் : ………………….. பெண் : ……………………… பெண் : தென்பாண்டி மண்டலமே பெண்கள் : முத்துப் புகழ் படைத்து மூன்று நெறி வளர்த்து கற்றுக் கலை மிகுத்த தாயகமே…ஏ….