← Back

Koovudhu Koovudhu Seval Koovudhu Song Lyrics

Singers : Leela and Jikki Music by : B. N. Rao and A. Rama Rao Females : Koovuthu koovuthu seval koovuthu Kuyilum mayilum aaduthu paaduthu Koovuthu koovuthu seval koovuthu Kuyilum mayilum aaduthu paaduthu Female : Selvam unnai thaedi vandhadhu Kaeleeroo Female : Ini jayamae undu bayame illai vaareeroo Females : Kaeleeroo…vaareeroo Selvam unnai thaedi vandhadhu Kaeleeroo Ini jayamae undu bayame illai vaareeroo Females : Sathiyudan vidhiyum Vidhiyudan sathiyum Padapadavenavae thadapudal seidhu Paanjathu oonjathu paareeroo Paanjathu oonjathu paareeroo Ini jayamae undu bayame illai vaareeroo Females : Koovuthu koovuthu seval koovuthu Kuyilum mayilum aaduthu paaduthu Selvam unnai thaedi vandhadhu Kaeleeroo Ini jayamae undu bayame illai vaareeroo Female : Urangaamalae ezhunthu vaaraai Aaaa…aaa…aaa… Female : Thayangaamal nimirndhu paaraai Aaa….aaa….aaa… Females : Aaa….aaa….aaa… Female : Urangaamalae ezhunthu vaaraai Female : Thayangaamal nimirndhu paaraai Female : Ninaikaadhae Female : Madhikaadhae Females : Ninaikaadhae kadandha vaazhvai Madhikaadhae thurantha vaazhvai Jayamae undu bayame illai vaareeroo Jayamae undu ennaalum bayame illai Annaalil selvam unnai thaedi vandhadhu kaeleeroo Ini jayamae undu bayame illai vaareeroo
பாடகர்கள் : லீலா மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : பி. என். ராவ் மற்றும் எ. ராமராவ் பெண்கள் : கூவுது கூவுது சேவல் கூவுது குயிலும் மயிலும் ஆடுது பாடுது கூவுது கூவுது சேவல் கூவுது குயிலும் மயிலும் ஆடுது பாடுது பெண் : செல்வம் உன்னைத் தேடி வந்தது கேளீரோ பெண் : இனி ஜெயமே உண்டு பயமே இல்லை வாரீரோ பெண்கள் : கேளீரோ……வாரீரோ செல்வம் உன்னைத் தேடி வந்தது கேளீரோ இனி ஜெயமே உண்டு பயமே இல்லை வாரீரோ பெண்கள் : சதியுடன் விதியும் விதியுடன் சதியும் படபடவெனவே தடபுடல் செய்து பாஞ்சது ஓஞ்சது பாரீரோ பாஞ்சது ஓஞ்சது பாரீரோ இனி ஜெயமே உண்டு பயமே இல்லை வாரீரோ பெண்கள் : கூவுது கூவுது சேவல் கூவுது குயிலும் மயிலும் ஆடுது பாடுது செல்வம் உன்னைத் தேடி வந்தது கேளீரோ இனி ஜெயமே உண்டு பயமே இல்லை வாரீரோ பெண் : உறங்காமலே எழுந்து வாராய் ஆஅ….ஆஅ…..ஆஅ….. பெண் : தயங்காமலே நிமிர்ந்து பாராய் ஆஅ….ஆஅ…..ஆஅ….. பெண்கள் : ஆஆ…..ஆஅ…..ஆஅ….. பெண் : உறங்காமலே எழுந்து வாராய் பெண் : தயங்காமலே நிமிர்ந்து பாராய் பெண் : நினைக்காதே பெண் : மதிக்காதே பெண்கள் : நினைக்காதே கடந்த வாழ்வை மதிக்காதே துறந்த வாழ்வை ஜெயமே உண்டு பயமே இல்லை வாரீரோ ஜெயமே உண்டு எந்நாளும் பயமே இல்லை அந்நாளில் செல்வம் உன்னைத் தேடி வந்தது கேளீரோ இனி ஜெயமே உண்டு பயமே இல்லை வாரீரோ