← Back

Orey Paarvai Song Lyrics

Singer : Amina Rafiq Music by : A. H. Kaashif Female : Hoo oo oo hoo oo oo oo Hoo oo oo hoo oo oo oo Female : Orae paarvai paarthaal podhum Verondrum vendaamae Orae vaarthai kettaal podhum Uyir engum nee dhaanae Female : Enai neengi pogadhae En nenjam yengumae En anbai meeradhae en naalumae Manam mannai meerithaan sellaathada Uyirai uyiraal thoduven Female : Hoo oo oo hoo oo oo oo Hoo oo oo hoo oo oo oo Female : Nee thandha azhagaana Ninaivodu vaazhven Nee ingu varum varaiyil Naan kaathu iruppen Female : Edhilum nee edhuvum nee Thirumbum dhisaigal nee Pagalum nee iravum nee Unai pol aanen naanae Female : Hoo oo oo hoo oo oo oo Hoo oo oo hoo oo oo oo Hoo oo oo hoo oo oo oo Hoo oo oo hoo oo oo oo……
பாடகி : அமினா ரபிக் இசை அமைப்பாளர் : ஏ. எச். காஸிப் பெண் : ஹோ ஓ ஹோ..ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ…ஹோ ஓ ஹோ பெண் : ஒரே பார்வை பார்த்தால் போதும் வேறொன்றும் வேண்டாமே ஒரே வார்த்தை கேட்டால் போதும் உயிர் எங்கும் நீ தானே பெண் : எனை நீங்கி போகாதே என் நெஞ்சம் ஏங்குமே என் அன்பை மீறாதே எந்நாளுமே மனம் மண்ணை மீறித்தான் செல்லாதடா உயிரை உயிரால் தொடுவேன் பெண் : ஹோ ஓ ஹோ… ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ…..ஹோ ஓ ஹோ பெண் : நீ தந்த அழகான நினைவோடு வாழ்வேன் நீ இங்கு வரும் வரையில் நான் காத்து இருப்பேன் பெண் : எதிலும் நீ எதுவும் நீ திரும்பும் திசைகள் நீ பகலும் நீ இரவும் நீ உனை போல் ஆனேன் நானே பெண் : ஹோ ஓ ஹோ… ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ…..ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ… ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ…..ஹோ ஓ ஹோ